உள்ளடக்கத்துக்குச் செல்

சௌராசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌராசி சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 161
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பான்ஸ்வாரா
மக்களவைத் தொகுதிபன்சுவாரா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,50,160[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராஜ்குமார் ரோட்
கட்சிபாரத் ஆதிவாசி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023


சௌராசி சட்டமன்றத் தொகுதி  (Chorasi Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பான்ஸ்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சௌராசி, பன்சுவாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[4]கட்சி
1972இராமச்சந்திராஇந்திய தேசிய காங்கிரசு
1977கீரா லால்ஜனதா கட்சி
1980கோவிந்த் அமலியாஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990சீவா ராம் கட்டாராபாரதிய ஜனதா கட்சி
1993சங்கர் லால் அகாரிஇந்திய தேசிய காங்கிரசு
1998
2003சுசில்பாரதிய ஜனதா கட்சி
2008சங்கர் லால் அகாரிஇந்திய தேசிய காங்கிரசு
2013சுசில் கட்டாராபாரதிய ஜனதா கட்சி
2018இராச்குமார் ரோட்
2023பாரத் ஆதிவாசி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:சௌராசி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாஆக இராஜ்குமார் ரோட் 111150 53.92
பா.ஜ.க சுசில் கட்டாரா 41984 20.37
வாக்கு வித்தியாசம் 69166
பதிவான வாக்குகள் 206140
பாஆக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Chorasi (ST)". chanakyya.com. Retrieved 2025-11-01.
  3. "Chorasi Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Chorasi, Rajasthan". Elections.in. Retrieved 12 September 2014.
  4. "Chorasi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-11-01.
  5. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 161 - Chorasi (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-01.

References

[தொகு]