சௌரவ் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌரவ் ராய்
Sourav Roy
பிறப்பு16 சூலை 1992 (1992-07-16) (அகவை 31)
உத்தர்பாரா, மேற்கு வங்காளம்
கல்விஇளநிலை வணிகம், அசுதோசு கல்லூரி
முதுநிலை வணிகம், முனைவர், இயாதவாபூர் பல்கலைக்கழகம்
பணிமாணவச் செயற்பாட்டாலர்
அமைப்பு(கள்)அனைத்திந்திய மாணவர் சங்கம்
அறியப்படுவதுஅனைத்திந்திய மாணவர் சங்கத் தலைவர்
சமூகப்பணி
பேராசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கோவிட் தன்னார்வலர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை

சௌரவ் ராய் (Sourav Roy) ஓர் இந்திய அரசியல்வாதியும் மாணவச் செயற்பாட்டாளரும் ஆவார். தேசிய ஆட்சிக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஊக்ளி மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.[1] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத்திற்கான உத்தரபாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை வேட்பாளராக இருந்தார்.[2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.ba.cpiml.net/deshabrati/2019/10/AISA%27s-first-Hooghli-District-Conference
  2. https://www.news18.com/assembly-elections-2021/west-bengal/sourav-roy-uttarpara-candidate-s25a185c004/
  3. https://myneta.info/WestBengal2021/candidate.php?candidate_id=515
  4. https://www.amarujala.com/election/vidhan-sabha-elections/west-bengal/candidates/sourav-roy-cpi(ml)(l)-2021-uttarpara-205-west-bengal
  5. https://rethinkelection.com/politician/SOURAV%20ROY
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரவ்_ராய்&oldid=3632005" இலிருந்து மீள்விக்கப்பட்டது