உள்ளடக்கத்துக்குச் செல்

சௌமியம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌமியம் இலங்கை மலையகத்திலிருந்து 1980களில் வெளிவந்த ஓர் அரசியல், ஆய்வியல் இதழாகும். இதன் முதல் இதழ் ஆகஸ்ட் 1987ல் வெளிவந்தது. விலை ரூபாய் 10.00

வெளியீடு

[தொகு]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

பதிப்பாசிரியர்

[தொகு]

வி. அண்ணாமலை

ஆசிரியர்குழு

[தொகு]
  • பி.தேவராஜ்
  • நா. சுப்பிரமணியம்

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் இலங்கையின் மலையகம் சார்ந்த பல்வேறு தகவல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. அத்துடன், மலையகம் தொடர்பான கட்டுரைகளும், துணுக்குத் தகவல்களும், மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான ஆக்கங்களும், பேட்டி நிகழ்ச்சிகளும், மலையக இலக்கியம் தொடர்பான ஆக்கங்களும், நாடகங்களும், புகைப்படத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

தளத்தில்
சௌமியம்
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமியம்_(இதழ்)&oldid=865417" இலிருந்து மீள்விக்கப்பட்டது