சௌதாமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌதாமினி
இயக்கம்கே. பி. நாகபூசணம்
தயாரிப்புகே. பி. நாகபூசணம்
திரைக்கதை(வசனம்) உதயகுமார்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புப. கண்ணாம்பா
எம். கே. ராதா
அக்கினேனி நாகேஸ்வர ராவ்
எஸ். வரலட்சுமி
டி. ஆர். இராமச்சந்திரன்
ஒளிப்பதிவுபி. எல்லப்பா
படத்தொகுப்புஎன். கே. கோபால்
கலையகம்சிறீ ராஜராஜேசுவரி பிலிம் கம்பனி
விநியோகம்ஜெமினி ஸ்டூடியோஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1951 (1951-04-14)(இந்தியா)[1]
ஓட்டம்197 நிமி. (17798 அடி.)
நாடுஇந்தியா
மொழிTamil

சௌதாமினி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஆர். ராமச்சந்திரன், ப. கண்ணாம்பா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதாமினி&oldid=3723868" இருந்து மீள்விக்கப்பட்டது