சௌகன் சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெய்சிங்பூர் சௌகன் சமவெளி
ஜெய்சிங்பூர் சௌகன் சமவெளி

சௌகன் என்பது சமவெளிகளுக்காக ஹிமாச்சல் பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும் . இமாச்சல பிரதேசத்தின் சௌகன் சம்பா மாவட்டத்தில் சுஜ்பூர், மற்றும் ஜெய்சிங்பூரில் அமைந்துள்ளது .

சௌகன்-அமைவிடம்[தொகு]

சுஜன்பூர் திஹிராவில் அமைந்துள்ள சௌகன் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியாகும். சுஜன்பூர் திஹிராவின் அரசராக இருந்த ராஜா சன்சார் சாத் என்பவரின் காலத்தில் அது இருந்தது. சௌகனிலிருந்து சுமார் 1/2 கி.மீ தூரத்தில் சன்சார் சந்த் கோட்டை அமைந்துள்ளது.

சௌகன் (விளையாட்டு)[தொகு]

மத்திய கிழக்கில், சௌகன் என்பது கோல்ஃப் மற்றும் போலோ போன்ற ஒரு விளையாட்டு ஆகும். இது ஒரு பந்து, குதிரைகள், மற்றும் குச்சிகளை (கில்லி) உள்ளடக்கியது. இந்த வார்த்தைக்கு "நான்கு மூலைகள்" என்றும் பொருள் கொள்ளலாம். முகமது கோரியின் டெல்லி சுல்தானகத்தின் பொதுப் பொறுப்பாளராக இருந்த குத் -புதின் -ஐபக் என்பவர் சாகன் விளையாடுகையில் அவரது குதிரையிலிருந்து வீழ்ந்ததன் விளைவாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகன்_சமவெளி&oldid=2722185" இருந்து மீள்விக்கப்பட்டது