உள்ளடக்கத்துக்குச் செல்

சோ. பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோ. பத்மநாதன்
பிறப்புசெப்டம்பர் 14, 1939
சிப்பித்தறை, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் (1993-1996) அதிபர். இவர் ஆபிரிக்க மற்றும் சிங்களக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்புகளுக்காக 2001 ஆம் ஆண்டில் இலங்கை அரச இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது நூல்கள்

[தொகு]
  • காவடிச் சிந்து
  • வடக்கிருத்தல்
  • ஆபிரிக்கக் கவிதைகள்
  • தென்னிலங்கைக் கவிதை
  • நினைவுச் சுவடுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._பத்மநாதன்&oldid=2716287" இலிருந்து மீள்விக்கப்பட்டது