சோ. சிவலோகம்
தோற்றம்
சோ. சிவலோகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | வி. வி. சுவாமிநாதன் |
| பின்னவர் | ஜி.மல்லிகா |
| தொகுதி | புவனகிரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 சூலை 1944 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | வணிகர் |
சோ. சிவலோகம் (S. Sivalogam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையினைச் சேர்ந்தவர். பரங்கிப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 70.
{{cite cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)