உள்ளடக்கத்துக்குச் செல்

சோ. இராசாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோ. இராசாராமன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஆர். வி. சௌந்தர்ராஜன்
தொகுதிபாபநாசம்
பதவியில்
1985–1989
பின்னவர்ஜி. கே. மூப்பனார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-05-18)18 மே 1937
மாத்தூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇதேகா
வாழிடம்மேல கோபுர வாசல், திருவையாறு
தொழில்விவசாயி

சோ. இராசாராமன் (S. Rajaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980[1], 1984 மற்றும் 1991ஆம்[2] ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கரசு (இந்திரா) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 58-59.{{cite book}}: CS1 maint: year (link)
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 47-49.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._இராசாராமன்&oldid=4386684" இலிருந்து மீள்விக்கப்பட்டது