சோவியத் பஞ்சம் 1932-1933
பசியால் வாடும் ஒருவர் தரையில் கிடக்கிறார் (உக்ரைன்) | |
| அமைவிடம் | உருசியா (கசக்ஸ்தான்), உக்ரைன் |
|---|---|
| வகை | பஞ்சம் |
| காரணம் | சர்ச்சைக்குரியது[1] சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட தொழில்மயமாக்கலால் தேவை அதிகரித்ததன் காரணமாக அறுவடை குறைந்ததாகக் கூறுகின்றனர். |
| முதல் அறிவிப்பாளர் | கரெத் யோன்சு |
| இறப்புகள் | ~5.7[2] முதல் 8.7[3] மில்லியன் |
| சந்தேகநபர்கள் | சோவியத் அரசு |
1930-1933 சோவியத் பஞ்சம் (Soviet famine of 1930–1933) என்பது சோவியத் ஒன்றியத்தின் முக்கிய தானிய உற்பத்திப் பகுதிகளான உக்ரைன், உருசியாவின் சில பகுதிகள் (கசக்கஸ்தான்,[4][5] வடக்கு காக்கேசியா, குபான், வால்கா பகுதி, தெற்கு உரால், மேற்கு சைபீரியா) ஆகியவற்றில் ஏற்பட்ட ஒரு பஞ்சமாகும்.[6][7] முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண்மையைக் கட்டாயமாகக் கூட்டுடைமையாக்குதல், விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக தானியங்களைக் கொள்முதல் செய்தல் ஆகியவை இப்பஞ்சத்திற்கான முக்கிய காரணிகளாகும். இந்தக் காரணிகள், கனரகத் தொழிலில் செய்யப்பட்ட பெரும் முதலீட்டுடன் இணைந்து, விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தன.[8] சோவியத் ஒன்றியம் முழுவதும் 5.7[6] முதல் 8.7[7][8] மில்லியன் மக்கள் பட்டினியால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, 50 முதல் 70 மில்லியன் சோவியத் குடிமக்கள் பஞ்சத்தின் போது பட்டினியால் வாடினர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wheatcroft, Stephen G. (August 2018). "The Turn Away from Economic Explanations for Soviet Famines". Contemporary European History (Cambridge University Press) 27 (3): 465–469. doi:10.1017/S0960777318000358. https://www.researchgate.net/publication/326562364. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ Davies, Robert W.; Wheatcroft, Stephen G. (2010). The Industrialisation of Soviet Russia Volume 5: The Years of Hunger. Palgrave Macmillan. p. 415. doi:10.1057/9780230273979. ISBN 9780230238558.
- ↑ Rosefielde, Steven (September 1996). "Stalinism in Post-Communist Perspective: New Evidence on Killings, Forced Labour and Economic Growth in the 1930s". Europe-Asia Studies 48 (6): 959–987. doi:10.1080/09668139608412393. https://archive.org/details/sim_europe-asia-studies_1996-09_48_6/page/959.
- ↑ Ohayon, Isabelle (28 September 2013). "The Kazakh Famine: The Beginnings of Sedentarization". Sciences Po. Paris Institute of Political Studies. Retrieved 19 December 2021.
- ↑ Cameron, Sarah (10 September 2016). "The Kazakh Famine of 1930–33: Current Research and New Directions". East/West: Journal of Ukrainian Studies 3 (2): 117–132. doi:10.21226/T2T59X. பன்னாட்டுத் தர தொடர் எண்:2292-7956. https://www.researchgate.net/publication/308010845. பார்த்த நாள்: 19 November 2021.
- 1 2 "Famine on the South Siberia". Human Science (RU) 2 (98): 15. http://www.philosophy.nsc.ru/journals/humscience/2_98/15-MAL.HTM.
- 1 2 "Demographic aftermath of the famine in Kazakhstan". Weekly (RU). Jan 1, 2003. http://demoscope.ru/weekly/2003/0101/analit02.php.
- 1 2 Stuart, Robert C. (1982). "Review of The Industrialisation of Soviet Russia, Vol. 1: The Socialist Offensive: The Collectivisation of Soviet Agriculture, 1929-1930.; The Industrialisation of Soviet Russia, Vol. 2: The Soviet Collective Farm, 1929-1930., R. W. Davies". Slavic Review 41 (3): 551–552. doi:10.2307/2497035. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-6779. https://www.jstor.org/stable/2497035.
- ↑ Chotiner, Isaac (15 December 2017). "How to Build a Dictatorship". Slate. Archived from the original on 12 December 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Documenting the Famine of 1932-1933 in Ukraine: Archival Collections on the Holodomor outside the former Soviet Union; University of Alberta, November 1‐2, 2019.
- The Holodomor—A Look Back at Stalin's 1932-33 Genocide in Ukraine; Featured Lecture by Professor Timothy D. Snyder on the Holodomor exhibit at the Holocaust Museum & Cohen Education Center in Naples, Florida, October 20, 2019.