உள்ளடக்கத்துக்குச் செல்

சோவியத்-சப்பானியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோவியத்-சப்பானியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர்முனையின் பகுதி

ஐக்கிய அமெரிக்க மற்றும் சோவியத் கடலோடிகள் மற்றும் கடற் படை வீரர்கள் சப்பான் மீதான வெற்றியைச் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.
நாள் 9 ஆகத்து – 2 செப்டம்பர் 1945
(3 வாரம்-கள் and 3 நாள்-கள்)
இடம் மஞ்சூரியா/மஞ்சுகோ, உள் மங்கோலியா/மெங்சியாங், சக்கலின், கூரில் தீவுகள் மற்றும் வடக்குக் கொரியா
நேச நாடுகளின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
உள் மங்கோலியா மற்றும் மஞ்சூரியா மீதான சோவியத் ஆக்கிரமிப்பு (1946 வரை)
தெற்கு சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் சோவியத் ஒன்றியத்துடன் இணைப்பு
பிரிவினர்
 சோவியத் ஒன்றியம்
 மங்கோலியா
 சப்பான்
 மஞ்சூகோ
 மெங்சியாங்
தளபதிகள், தலைவர்கள்
சோவியத் ஒன்றியம் அலெக்சாண்டர் வசிலெவ்சுகி
சோவியத் ஒன்றியம் ரோடியன் மலினொவ்சுகி
சோவியத் ஒன்றியம் கிரில் மெரெத்சுகோவ்
சோவியத் ஒன்றியம் மக்சிம் புர்காயேவ்
சோவியத் ஒன்றியம் அலெக்சான்டர் நொவிகோவ்
சோவியத் ஒன்றியம் நிகோலாய் குசுனெட்சோவ்
சோவியத் ஒன்றியம் இவான் யுமாசேவ்
Mongolian People's Republic கொர்லூகீன் சொய்பல்சான்
Mongolian People's Republic காக்வாசுரன் சாமியான்
சப்பானியப் பேரரசு ஒடோசோ யமாடா (கைதி)
சப்பானியப் பேரரசு சீச்சி கிடா (கைதி)
சப்பானியப் பேரரசு சுன் உசிரொகு (கைதி)
சப்பானியப் பேரரசு கீச்சிரோ இகுச்சி (கைதி)
சப்பானியப் பேரரசு சுசுமி ஃபுசாகி (கைதி)
Manchukuo புயி (கைதி)
Manchukuo சாங் சிங்குய் (கைதி)
Mengjiang டெம்சங்ரொங்ரப்
படைப் பிரிவுகள்
சோவியத் ஒன்றியம் டிரான்சுபைக்கால் படையணி
 • 17ம் தரைப்படைப்பிரிவு
 • 36ம் தரைப்படைப்பிரிவு
 • 39ம் தரைப்படைப்பிரிவு
 • 53ம் தரைப்படைப்பிரிவு
 • 6ம் தாங்கிப் படைப்பிரிவு
 • Mongolian People's Republic மங்கோலிய மக்கள் படை
  குதிரைப்படையணி
 • 12ம் வான்படைப்பிரிவு

சோவியத் ஒன்றியம் 1ம் தூரக் கிழக்குப் படையணி

 • 1ம் செந்திரைத் தரைப்படைப்பிரிவு
 • 5ம் தரைப்படைப்பிரிவு
 • 25ம் தரைப்படைப்பிரிவு
 • 35ம் தரைப்படைப்பிரிவு
 • 10ம் ஊர்திப்படைப் பிரிவு
 • 9ம் வான்படைப்பிரிவு

சோவியத் ஒன்றியம் 2ம் தூரக் கிழக்குப் படையணி

சப்பானியப் பேரரசு குவாங்டாங் படை
 • முதல் பகுதித் தரைப்படை
  • 3ம் தரைப்படைப்பிரிவு
  • 5ம் தரைப்படைப்பிரிவு
 • மூன்றாம் பகுதித் தரைப்படை
  • 30ம் தரைப்படைப்பிரிவு
  • 44ம் தரைப்படைப்பிரிவு
 • தன்னிச்சையான பிரிவுகள்
  • 4ம் தரைப்படைப்பிரிவு
  • 34ம் தரைப்படைப்பிரிவு
  • பதினேழாம் பகுதித் தரைப்படை

சப்பானியப் பேரரசு ஐந்தாம் பகுதித் தரைப்படை Manchukuo மஞ்சூகோ பேரரசுத் தரைப்படை
Mengjiang மெங்சியாங் தேசியத் தரைப்படை

பலம்
சோவியத் ஒன்றியம்:
 • 1,577,225 பேர்[1]
 • 26,137 artillery
 • 1,852 sup. artillery
 • 5,556 tanks and self-propelled artillery
 • 5,368 வானூர்திகள்
மங்கோலியா:
மக்கள் புரட்சிப் படையின் 5ம், 6ம், 7ம் மற்றும் 8ம் குதிரைப்படைப் பிரிவுகள், சிறப்புக் குதிரைப்படைக் குழுக்கள், 7வது பொறிமுறைக் கவசப் படைப்பிரிவு, தாங்கி, Artillery, பாதைப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சிறப்புக் குழுக்கள், வான்படைப் பிரிவு, மற்றும் வேதிப்பொறியியலின் சிறப்புப் பிரிவின் முதன்மை அலகு, எல்லை இராணுவப் பிரிவுகள், மற்றும் மக்கள் தற்பாதுகாப்புத் தன்னார்வலர் குதிரைப்படைப் பிரிவு
 • 16,000 பேர்
சப்பான்:
 • ~1,092,400 பேர்[2][a]
 • 2,012 வானூர்திகள் (635 போர் வானூர்திகள்)[3]
[b] மஞ்சூகோ:
 • 200,000 படையினர்[4]
மெங்சியாங்:
இழப்புகள்
சோவியத் மற்றும் மங்கோலியா:
 • 9,780 இறப்புக்கள்
 • 911 காணாமற் போனோர்
 • 1,340 போர் அல்லா இறப்புக்கள் (விபத்துக்கள்/நோய்)
 • 24,425 சுகாதாரரீதியான இழப்புக்கள், இவற்றுள்:
 • 19,562 காயமடைந்தோர்
 • 4,863 நோயுற்றோர்
 • 36,456 மொத்த இழப்புக்கள்
 • இவற்றுள் 30,253 போரினாலான இழப்புக்கள்[6][7]
சப்பானிய மூலங்கள்:
 • 22,300–23,600 இறப்புக்கள்
 • ~40,000 காயமடைந்தோர்[8]

சோவியத் மற்றும் மங்கோலிய மூலங்கள்:
 • 83,737 இறப்புக்கள்
 • 20,000 காயமடைந்தோர் (மஞ்சூரியா மட்டும்)
 • < 41,199 பிடிபட்டோர் (19 ஆகத்து)[9][c][10]
 • 640,000 பிடிபட்டோர் மற்றும் நிராயுதபாணியாக்கப்பட்டோர் (மொத்தம்)

வார்ப்புரு:WWIITheatre வார்ப்புரு:Campaignbox Pacific War வார்ப்புரு:சோவியத்-சப்பானியப் போர்

சோவியத்-சப்பானியப் போர் (உருசியம்: Советско-японская война; யப்பானிய: ソ連対日参戦) என்பது இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு இராணுவ மோதலாகும். இம் மோதல் ஆகத்து 9, 1945 நள்ளிரவுக்குப் பின்னர் சப்பானிய பொம்மை அரசான மஞ்சூகோ மீதான சோவியத் ஆக்கிரமிப்புடன் துவங்கியது. சோவியத் மற்றும் மங்கோலியப் படைகள் மஞ்சூகோ, மெங்சியாங் (உள் மங்கோலியா), வடக்கு கொரியா, கராஃபூடோ (தெற்கு சக்கலின்) மற்றும் சிசிமா தீவுகள் (கூரில் தீவுகள்) மீதான சப்பானிய ஆதிக்கத்தை முடிவுறுத்தின. சப்பானின் குவாங்டாங் படைகளின் தோல்வி, சப்பானிய சரணடைவுக்கும் அதனூடாக இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கும் வழிவகுத்தது.[11][12] சோவியத் ஒன்றியத்தின் இம் முடிவினால், போரில் மூன்றாம் தரப்பாக சோவியத்தைப் பயன்படுத்தி நிபந்தனைகளின் அடிப்படையில் சரணடையும் சப்பானின் எண்ணம் தகர்ந்தது. இதனால், நிபந்தனையற்ற சரணடையும் சப்பானின் முடிவுக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.[5][13][14][15][16][17][18][19]

குறிப்புகள்[தொகு]

 1. According to statistics compiled in 1964 by the Japanese Ministry of Health and Welfare's Relief Bureau, by 22 August 1945 there were 665,500 military personnel remaining in Manchuria, 335,900 in Korea, and 91,000 in Sakhalin, the Kuril Islands, and the Aleutian Islands. These numbers do not appear to factor in casualties incurred during the Soviet-Japanese War, because the total for Army personnel in Manchuria, 664,000, almost exactly corresponds to the total given in JM-155 for the Kwantung Army minus the 34th Army in Korea, 663,625.
 2. There were an additional 8 Japanese aircraft involved in the Battle of Shumshu.
 3. 41,199 is the listed total of Japanese soldiers in Soviet custody on 19 August, two days after the surrender of the Kwantung Army by order of Hirohito and four days after Hirohito announced the surrender of Japan. Post-war, 594,000 to 609,000 Japanese soldiers ended up in Soviet custody.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Glantz, David M. & House, Jonathan (1995), When Titans Clashed: How the Red Army Stopped Hitler, Lawrence, Kansas: University Press of Kansas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7006-0899-0, p. 378
 2. Australia-Japan Research Project: Dispositions and Deaths, Retrieved 4/23/2021
 3. Final Report, Demobilization and Disarmament of the Japanese Armed Forces, 30 December 1946 Part IV, Inclosure no. 51. Retrieved 4/23/2021
 4. Jowett, ப. 53.
 5. 5.0 5.1 LTC David M. Glantz, "August Storm: The Soviet 1945 Strategic Offensive in Manchuria". Leavenworth Papers No. 7, Combat Studies Institute, February 1983, Fort Leavenworth Kansas.
 6. Glantz, David M. & House, Jonathan (1995), When Titans Clashed: How the Red Army Stopped Hitler, Lawrence, Kansas: University Press of Kansas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7006-0899-0, p. 300
 7. G. F. Krivosheev, ed., "Russia and the USSR in twentieth century wars: A statistical survey". Moscow: Olma-press, 2001, page 309.
 8. JM-154 p. 69, JM-155 pp.266–267. According to page 69 of JM-154, First Area Army suffered approximately 40,000 total battle casualties, of whom 14,508 were killed in action (JM-155 pp.266–67). Applying this proportion (~36.25%) to the total of 21,389 KIAs suffered by the Kwantung Army in Manchuria and 700 to 2,000 deaths on Sakhalin, plus 190 dead and 400 wounded on Shumshu Island gives an approximate total of 40,000 WIAs for the entire campaign.
 9. Cherevko, Kirill Evgen'evich (2003). Serp i Molot protiv Samurayskogo Mecha. Moscow: Veche. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-94538-328-7. Page 41.
 10. Coox, Alvin D. (1990) [1985]. Nomonhan: Japan Against Russia, 1939. Stanford, California: Stanford University Press. p. 1176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804718356. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
 11. The Associated Press (8 August 2005). "A Soviet Push Helped Force Japan to Surrender". The Moscow Times இம் மூலத்தில் இருந்து 12 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212214325/http://www.themoscowtimes.com/news/article/a-soviet-push-helped-force-japan-to-surrender/210764.html. 
 12. Lekic, Slobodan (22 August 2010). "How the Soviets helped Allies defeat Japan". San Francisco Chronicle. http://www.sfgate.com/news/article/How-the-Soviets-helped-Allies-defeat-Japan-3177012.php. 
 13. "Battlefield Manchuria – The Forgotten Victory", Battlefield (U.S. TV series), 2001, 98 minutes.
 14. Hayashi, S. (1955). Study of Strategic and Tactical peculiarities of Far Eastern Russia and Soviet Far East Forces. Japanese Special Studies on Manchuria (Report). Vol. XIII. Tokyo: Military History Section, Headquarters, Army Forces Far East, US Army.
 15. Drea, E. J. (1984). "Missing Intentions: Japanese Intelligence and the Soviet Invasion of Manchuria, 1945". Military Affairs 48 (2): 66–73. doi:10.2307/1987650. 
 16. Butow, Robert Joseph Charles (1956). Japan's decision to surrender. Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804704601.
 17. Richard B. Frank, Downfall: The End of the Imperial Japanese Empire, Penguin, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-100146-3. (Extracts on-line)
 18. Robert James Maddox, Hiroshima in History: The Myths of Revisionism, University of Missouri Press, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8262-1732-5.
 19. Tsuyoshi Hasegawa (2006). Racing the Enemy: Stalin, Truman, and the Surrender of Japan. Belknap Press. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01693-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவியத்-சப்பானியப்_போர்&oldid=3776747" இலிருந்து மீள்விக்கப்பட்டது