சோழேசுவர கோவில்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழப் பேரரசு

Chola Empire

300-கி.மு–1279

 

சோழப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்தபோது (c. 1050)
தலைநகரம் முற்கால சோழர்கள்: பூம்புகார், உறையூர்,

இடைக்கால சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம்

மொழி(கள்) தமிழ்
அரசாங்கம் முடியாட்சி
வரலாறு
 -  உருவாக்கம் 300s-கி.மு
 -  குலைவு 1279

இறைவன் சிவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்ட சோழ அரசர்கள் கட்டிய கோயில்கள்தான் சோழேசுவரக் கோயில்கள் ஆகும். 

சோழேசுவரக் கோயில்களின் அட்டவணை[தொகு]

இடம் பெயர் யாரால் கட்டப்பட்டது யாருடைய நினைவாக கட்டப்பட்டது கட்டப்பட்ட ஆண்டு பலவகை
ஆறகளூர் சோழேசுவரர் (தணியும் நல்ல சோழீசுவரம்?)
செங்காளிபுரம் நிசுடுலாம்பிகா திருவாரூர் மாவட்டம்
திப்பிராசபுரம் விக்ரம சோழேசுவரர் கும்பகோணத்திற்கருகில்
கங்கைகொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழேசுவரன் இராசேந்திர சோழன்
மல்லசமுத்திரம் சோழேசுவரர் மல்லசமுத்திரம்
பத்கல் சோழேசுவரன்
சங்கராமநல்லுார் சோழேசுவரன் (கொழுமம்), உடுமலைப்பேட்டை, இந்தியா
பெரியகோட்டை சோழேசுவரன் பழனி பறவைகள்
நார்த்தாமலை சோழேசுவரன் விசயாலய சோழன் புதுக்கோட்டை மாவட்டம்
தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயம் முதலாம் இராஜராஜ சோழன் இது இராசராசேசுவரம் என பெயரிடப்பட்டது
அரூர் அரிஞ்சீசுவரன் முதலாம் இராஜராஜ சோழன் அரிஞ்சய சோழன் மேல்பாடிக்கு அருகில் வேலூர். தாத்தாவின் நினைவாக எழுப்பப்பட்ட சமாதி கோவில்
திருச்சிராப்பள்ளி விசய சோழேசுவரன் விசயாலய சோழன்
பேகூர் பஞ்சலிங்கேசுவரன் (பஞ்சலிங்கங்கள் - நாகேசுவரன், காலேசுவரன், நாகரேசுவரா, கர்ணேசுவரா மற்றும் சோழேசுவரா)
அறந்தாங்கி இராசேந்திர சோழேசுவரா இராசேந்திர சோழன்
சோளிங்கர் சோழேசுவரர் சுயம்புலிங்கம்
பத்கல் சோழேசுவரா கேதப்பய்ய நாராயணா, சோசி சங்கர்நாராயணா
கலந்தை ஆதித்யேசுவரர் ஆதித்த சோழன்
பொன்னமராவதி இராசேந்திர சோழீசுவரர் புதுக்கோட்டை மாவட்டம்
திரப்பூர் சோழீசுவரம் உடையார் புதுக்கோட்டை மாவட்டம்
மோட்டுப்பள்ளி சோழர் ஆந்திரப்பிரதேசம்
தொழுதுார் மதுராந்தகம் கடலுார் மாவட்டம், உத்தம சோழன்
கர்நாடகா பழைய சோழக்குடி
சமத்தூர் சோழீசுவரர் ஆலயம்

சோழர்களால் கட்டப்பட்ட ஏனைய சிவன் கோயில்கள் :


சோழேசுவரக் கோவிகள் போல் பாண்டியர்கள் புகழ் பரப்பும் எண்ணற்ற கோவில்களும் உள்ளன. அவை பாண்டீசுவரக் கோவில்கள் என அழைக்கப்படுகின்றன.