சோழியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழியர் என்றழைக்கப்படுவோர் பிராமணர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் சோழ நாட்டை சேர்ந்த ஆதி அந்தணர்கள், ஆதலால் சோழியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தற்காலத்தில் இவர்கள் சோழிய ஐயர், சோழிய ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர்.

சோழிய ஐயர் உட்பிரிவுகள்:

  • ஆதி முன் குடிமி மறையவர்கள்
  • உச்சி குடிமி மறையவர்கள்
  • முன் குடிமி மறையவர்கள்

சோழிய ஐயங்கார் உட்பிரிவுகள்:

  • சோழ நாடு: திருவெள்ளறை கோவில், திருமயம் மற்றும் காவேரி கரை ஏழு கிராமம்.
  • பாண்டிய நாடு: திருகோஷ்டியூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் தாமிரபரணி கரை ஏழு கிராம ஸாம வேதியர்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழியர்&oldid=2967562" இருந்து மீள்விக்கப்பட்டது