சோழவர் ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழவர் ஆட்டம் எனப்படுவது அந்தியூர் பகுதியில் வாழும் சோழவர் மக்கள்குழுவால் ஆடப்படும் ஒரு குழு ஆட்டம் ஆகும். மண்மேளம் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட வட்டமாக ஆடுவர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் இணைந்து ஆடுவது இந்த ஆட்டத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழவர்_ஆட்டம்&oldid=1172206" இருந்து மீள்விக்கப்பட்டது