சோழர் செப்பேடுகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழர் செப்பேடுகள்
Sozhar-sepedugal.jpg
நூலாசிரியர்நடன. காசிநாதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்சேகர் பதிப்பகம்
பக்கங்கள்144

சோழர் செப்பேடுகள் நூல், தமிழக வரலாற்று அரசர்களின் காலத்தில், குறிப்பாக சுந்தரசோழன், முதலாம் ராசராசன், முதலாம் ராசேந்திரன், வீரராசேந்திரன், குலோத்துங்கன், ராசாதிராசன், கோவிராசகேசரிவர்மன் ஆகியோரின் காலத்தில் கிடைத்த எண்பத்து செப்பேடுகளைப் பற்றி ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது