சோழம்பேட்டை
சோழம்பேட்டை | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். லலிதா, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சோழம்பேட்டை, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் , மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும்[3]. இவ் வூரில் அமைந்துள்ள அழகியநாதர் கோயில் மயிலாடுதுறையின் சப்தஸ்தானங்களுள் ஒன்றாகும்.
சான்றுகள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-13 அன்று பார்க்கப்பட்டது.