சோழன் அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழன் அதிவிரைவு வண்டி
சோழன் அதிவிரைவு வண்டி தஞ்சாவூர் சந்திப்பில்
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவைஏப்ரல் திங்கள் 26, 2010
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவிரைவு வண்டி
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ)
இடைநிறுத்தங்கள்17
முடிவுசென்னை எழும்பூர் (MS)
ஓடும் தூரம்401 கி. மீ (249 மைல்)
சராசரி பயண நேரம்7 மணி 15 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்22675/22676
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1AC, 2AC, 3AC, 2S, SLR, SLRD , UR and Sleeper Class.
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
Auto-rack arrangementsஇல்லை
உணவு வசதிகள்On-Board Catering, E-Catering
காணும் வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புRPM/WAP-7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்64 km/h (40 mph)
பாதை உரிமையாளர்தெற்கு இரயில்வே - திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
வழிகாட்டுக் குறிப்புப் படம்
சோழன் வண்டியின் (MS - TPJ) வழித்தடம்

சோழன் அதிவிரைவு வண்டி (Cholan Superfast Express) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படும் ஓர் அதிவிரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த இரயில் சராசரியாக 401 கி. மீ (249 மைல்) தூரத்தை 07 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.

பெயர்க் காரணம்[தொகு]

இந்த இரயில் கடந்து செல்லும் பகுதிகளில் சோழ அரசர்கள் ஆட்சி புரிந்ததால் இந்தப் பெயரிடப்பட்டது. தஞ்சாவூரைத் தலைமையிடமாக கொண்டு சோழர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தனர்.

Schedule[தொகு]

22675 ~ சென்னை எழும்பூர் → திருச்சிராப்பள்ளி சந்திப்பு சோழன் அதிவிரைவு வண்டி
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 07:15 1
தாம்பரம் TBM 07:43 07:45
செங்கல்பட்டு சந்திப்பு CGL 08:13 08:15
மேல்மருவத்தூர் MLMR 08:48 08:50
திண்டிவனம் TMV 09:13 09:15
விழுப்புரம் சந்திப்பு VM 09:50 09:55
பண்ருட்டி PRT 10:14 10:15
திருப்பாதிரிப்புலியூர் TDPR 10:36 10:37
கடலூர் துறைமுகம் சந்திப்பு CUPJ 10:44 10:45
சிதம்பரம் CDM 11:15 11:17
சீர்காழி SY 11:31 11:32
மயிலாடுதுறை சந்திப்பு MV 11:58 12:00
ஆடுதுறை ADT 12:21 12:22
கும்பகோணம் KMU 12:34 12:36
பாபநாசம் PML 12:48 12:49
தஞ்சாவூர் சந்திப்பு TJ 13:10 13:12
பூதலூர் BAL 13:29 13:30
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 14:30 -
22676 ~ திருச்சிராப்பள்ளி சந்திப்பு → சென்னை எழும்பூர் சோழன் அதிவிரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ - 10:15 1
பூதலூர் BAL 10:44 10:45
தஞ்சாவூர் சந்திப்பு TJ 11:03 11:05
பாபநாசம் PML 11:26 11:27
கும்பகோணம் KMU 11:38 11:40
ஆடுதுறை ADT 11:51 11:52
மயிலாடுதுறை சந்திப்பு MV 12:08 12:10
வைத்தீஸ்வரன்கோயில் VDL 12:25 12:26
சீர்காழி SY 12:33 12:34
சிதம்பரம் CDM 12:53 12:55
திருப்பாதிரிப்புலியூர் TDPR 13:33 13:35
பண்ருட்டி PRT 13:55 13:56
விழுப்புரம் சந்திப்பு VM 14:40 14:45
திண்டிவனம் TMV 15:20 15:25
மேல்மருவத்தூர் MLMR 15:43 15:45
செங்கல்பட்டு சந்திப்பு CGL 16:13 16:15
தாம்பரம் TBM 16:43 16:45
சென்னை எழும்பூர் MS 17:30 -

Coach composition[தொகு]

இந்த வண்டியில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
EOG GS GS GS S7 S6 S5 S4 S3 S2 S1 B6 B5 B4 B3 B2 B1 A3 A2 A1 H1 EOG

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழன்_அதிவிரைவு_வண்டி&oldid=3859447" இலிருந்து மீள்விக்கப்பட்டது