சோழநாயக்கன் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழநாயக்கன் மக்கள்
A Cholanaikkan Nilambur (251931897).jpg
நிலம்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட படம்.
மொத்த மக்கள்தொகை
191
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா கேரளம்
மொழி(கள்)
சோழநாயக்கன் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்சோழநாயக்கன் (Cholanaikkan) [1] தொல்மூத்த பழங்குடியினரான இவர்கள் இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் காடுகளில் வாழுகிறார்கள். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 191 பேர் மட்டுமே வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. [2]இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சோழநாயக்கன் மொழியைப் பேசுகிறார்கள். இது முழுவதும் மலையாள மொழியைச் சார்ந்து பேசப்படுவதாகும்.

மேலும் பார்க்க[தொகு]

Major Tribes in Kerala by Philipose Vaidyar http://focusonpeople.org/major_tribals_in_kerala.htm


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழநாயக்கன்_மக்கள்&oldid=2810835" இருந்து மீள்விக்கப்பட்டது