சோளிங்கர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளிங்கர் போர்
Battle of Sholinghur
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி
The British Army encamped below the rock of Sholingarh.jpg
1781 இல் பிரித்தானிய படைகள் சோளிங்கரில் முகாமிட்டுள்ளதை சித்தரிக்கும் நீர்வண்ண ஓவியம்
நாள் 27 செப்டம்பர் 1781
இடம் தற்கால தமிழ்நாட்டின், சோளிங்கர்
கம்பனி வெற்றி
பிரிவினர்
Flag of the British East India Company (1707).svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் Flag of Mysore.svg மைசூர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
அயர் கூட் ஐதர் அலி

சோளிங்கர் போர் என்பது 1781 செப்டம்பர் 27 அன்று சென்னையின் மேற்கில் 80 கி.மீ (50 மைல்கள்) தொலைவில் சோளிங்கரில் நடைபெற்ற ஒரு போராகும். இப்போர் ஐதர் அலியின் தலைமையிலான மைசூர் அரசு படைகளுக்கும், அயர் கூட் தலைமையிலான கிழக்கு இந்தியா நிறுவன படைகளுக்கும் இடையே நடைபெற்றது. ஐதர் அலியின் படைகள் கம்பெனி படைகளை எதிர்பாரதவிதத்தில் தாக்கின. இருந்தாலும் ஐதர் படைகள் கம்பெனி படைகளால் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து கர்நாடக பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Singh, Sarbans (1993). Battle Honours of the Indian Army 1757 - 1971. New Delhi: Vision Books. பக். 102–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170941156. 
  2. Vibart, H.M. (1881). The Military History of the Madras Engineers and Pioneers, from 1743 up to the present time (Volume 1). London: W.H. Allen & Co. பக். 158–159. https://books.google.com/books?id=QyxFAAAAYAAJ&dq=wandiwash%201781&pg=PA158#v=onepage&q=wandiwash%201781&f=false. பார்த்த நாள்: 3 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளிங்கர்_போர்&oldid=3450248" இருந்து மீள்விக்கப்பட்டது