உள்ளடக்கத்துக்குச் செல்

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளிங்கர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 39
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,58,076
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
கூட்டணிதவெக+
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅதிமுக (6 முறை)

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39.

இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், இராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால், நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், மேல் வீராணம் ,

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பனப்பாக்கம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957பி. பக்தவச்சலம்காங்கிரசு2299155.44எம். சுப்பரமணிய நாயக்கர்சுயேச்சை1403733.85
1962ஏ. எம். பொன்னுரங்கம்காங்கிரசு3329156.02வி. முனுசாமிதிமுக2076234.94
1967அரங்கநாதன்திமுக3522551.67ஏ. எம். பொன்னுரங்கம்காங்கிரசு2820141.37
1971ஏ. எம். பொன்னுரங்கம்நிறுவன காங்கிரசு3677655.39கே. எம். நடராசன்திமுக2962144.61
1977செ. ஜெ. இராமசாமிஅதிமுக2599738.23கே. மூர்த்திதிமுக2034829.93
1980சி. கோபால்அதிமுக3578349.40கே. மூர்த்திதிமுக3562649.18
1984என். சண்முகம்அதிமுக4796751.38கே. மூர்த்திதிமுக4391847.05
1989ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு3341939.24சி. மாணிக்கம்திமுக2816133.06
1991ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு5856353.90சி. மாணிக்கம்திமுக2445322.51
1996ஏ. எம். முனிரத்தினம்தமாகா6536154.33எசு. சண்முகம்பாமக3143126.13
2001ஆர். வில்வநாதன்அதிமுக6257650.12எ. எம். பொன்னுரங்கம்புதிய நீதிக் கட்சி5278142.28
2006அருள் அன்பரசுகாங்கிரசு6350246சி. கோபால்அதிமுக5558640
2011பி. ஆர். மனோகர்தேமுதிக6996338.98ஏ.எம். முனிரத்னம்சுயேட்சை3695733.94
2016என். ஜி. பார்த்திபன்அதிமுக7765137.09ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு6791932.44
2019 இடைத்தேர்தல்ஜி. சம்பத்துஅதிமுக 103545---அசோகன்திமுக87489---
2021ஆ. மு. முனிரத்தினம்காங்கிரசு[2]110,22849.18அ. ம. கிருஷ்ணன்பாமக83,53037.27
2026க. கபில்தவெக84,50636.16கே. சரவணன்பாமக78,82033.73
  • 1977-ல் காங்கிரசின் ராசேந்திரன் 9,393 (13.81%) மற்றும் ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989-ல் அ. தி. மு. க. ஜெயலலிதா அணியின் கோபால் 17,125 (20.11%) வாக்குகள் பெற்றார்.
  • 1991-ல் பா. ம. க.-வின் பஞ்சாட்சரம் 22,600 (20.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1996-ல் காங்கிரசின் ஆர். செயபாபு 20,849 (17.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-ல் தே. மு. தி. க.-வின் பிரபாகரன் 12,900 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
36.16%
2021
49.46%
2019 இடைத்தேர்தல்
48.00%
2016
36.79%
2011
38.98%
2006
45.98%
2001
50.12%
1996
54.33%
1991
53.90%
1989
39.24%
1984
51.38%
1980
49.40%
1977
38.23%
1971
55.39%
1967
51.67%
1962
56.02%
1957
55.44%
1952
36.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. க. கபில் 84,506 36.16 புதியவர்
பாமக கே. சரவணன் 78,820 33.73 3.75
காங்கிரசு ஆ. மு. முனிரத்தினம் 57,997 24.82 24.64
நாதக எ. அசோக் குமார் 6,468 2.77 1.56
நோட்டா நோட்டா 572 0.24 0.32
சுயேச்சை எம். விஜயன் 548 0.23 புதியவர்
சுயேச்சை கே. முனியசாமி 532 0.23 புதியவர்
தவாக கே. சுதாகர் 490 0.21 புதியவர்
பசக எம். கிரிதரன் 378 0.16 புதியவர்
சுயேச்சை எம். தினேசு 349 0.15 புதியவர்
சுயேச்சை வி. முனிரத்தினம் 345 0.15 புதியவர்
சுயேச்சை டி. ராஜேந்திரன் 316 0.14 புதியவர்
சுயேச்சை என். கோபாலகிருஷ்ணன் 310 0.13 புதியவர்
சுயேச்சை என். மணி 284 0.12 புதியவர்
சுயேச்சை இரா. சந்தானம் 277 0.12 புதியவர்
சுயேச்சை க. சுப்பிரமணி 249 0.11 புதியவர்
சுயேச்சை வி. சதாசிவம் 234 0.10 புதியவர்
சுயேச்சை எ. பழனி 183 0.08 புதியவர்
சுயேச்சை வி. கேமசந்திரன் 136 0.06 புதியவர்
சுயேச்சை எ. ஆனந்தன் 133 0.06 புதியவர்
சுயேச்சை எசு. இளையராஜா 124 0.05 புதியவர்
சுயேச்சை இரா. சேதுபதி 103 0.04 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,686 2.43 9.55
பதிவான வாக்குகள் 2,33,684 90.55 Increase10.22
பதிவு செய்த வாக்காளர்கள் 2,58,076 19,364
காங்கிரசு கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் Increase36.16
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆ. மு. முனிரத்தினம் 1,10,228 49.46% 17.28%
பாமக எ. எம். கிருஷ்ணன் 83,530 37.48%
அ.ம.மு.க. என். ஜி. பார்த்திபன் 12,979 5.82%
நாதக ஒய். ஆர். பாவேந்தன் 9,656 4.33% 3.94%
மநீம ஆர். ஜவகர் 1,664 0.75%
நோட்டா நோட்டா 1,239 0.56% -0.25%
வெற்றி வாக்கு வேறுபாடு 26,698 11.98% 7.37%
பதிவான வாக்குகள் 2,22,870 80.33% -1.70%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 245 0.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,77,440
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 12.67%

2019 இடைத்தேர்தல்

[தொகு]
2019 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-இடைத்தேர்தல்:சோளிங்கர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜி. சம்பத்து 1,03,545 48.00
தி.மு.க. எ. அசோகன் 87,489 40.56
அ.ம.மு.க. டி. ஜி. மணி 12,868 5.97 +5.97
நாதக பி. கோகுலகிருஷ்ணன் 5,188 2.40 +2.40
மநீம எ. மாலைராஜன் 2,466 1.14 +1.14
நோட்டா நோட்டா 2,112 0.98
வாக்கு வித்தியாசம் 16,056 7.44
பதிவான வாக்குகள் 2,15,795 82.34
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். ஜி. பார்த்திபன் 77,651 36.79%
காங்கிரசு ஏ. எம். முனிரத்தினம் 67,919 32.18% 11.59%
பாமக கே. சரவணன் 50,827 24.08%
தேமுதிக பி. ஆர். மனோகர் 6,167 2.92% -36.05%
நோட்டா நோட்டா 1,691 0.80%
பா.ஜ.க எம். குமார் 1,468 0.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,732 4.61% -0.42%
பதிவான வாக்குகள் 2,11,064 82.03% -2.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,57,291
தேமுதிக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -2.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக பி. ஆர். மனோகர் 69,963 38.98% 29.64%
சுயேச்சை ஏ. எம். முனிரத்தினம் 60,925 33.94%
காங்கிரசு அருள் அன்பரசு 36,957 20.59% -25.39%
புபாக எம். பவாணி 3,858 2.15%
சுயேச்சை டி. வி. பரமசிவன் 2,288 1.27%
சுயேச்சை வி. வேலு 2,268 1.26%
சுயேச்சை எ. எம். இன்பநாதன் 1,181 0.66%
பசக என். தினகரன் 1,076 0.60%
சுயேச்சை வடிவேல் 983 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,038 5.04% -0.70%
பதிவான வாக்குகள் 2,11,864 84.72% 8.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,79,499
காங்கிரசு கட்சியிடமிருந்து தேமுதிக பெற்றது மாற்றம் -7.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அருள் அன்பரசு 63,502 45.98%
அ.இ.அ.தி.மு.க. சி. கோபால் 55,586 40.25% -9.88%
தேமுதிக சி. டி. பிரபாகரன் 12,900 9.34%
சுயேச்சை வி. வேலு 2,026 1.47%
சமாஜ்வாதி கட்சி ஆர். கோபி 1,319 0.96%
பா.ஜ.க டி. முருகேசன் 1,308 0.95%
சுயேச்சை எசு. சுரேசு 773 0.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,916 5.73% -2.11%
பதிவான வாக்குகள் 1,38,112 76.52% 5.22%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,80,495
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -4.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். வில்வநாதன் 62,576 50.12%
புநீக ஏ. எம். பொன்னுரங்கம் 52,781 42.28%
மதிமுக என். ரவி 3,033 2.43% 1.14%
சுயேச்சை எசு. கே. இலட்சுமிபதி 2,539 2.03%
புபாக எம். ஆறுமுகம் 2,409 1.93%
சுயேச்சை கே. சி. பாபு 1,504 1.20%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,795 7.85% -20.36%
பதிவான வாக்குகள் 1,24,842 71.30% -3.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,75,100
தமாகா கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -4.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஏ. எம். முனிரத்தினம் 65,361 54.33%
பாமக எசு. சண்முகம் 31,431 26.13%
காங்கிரசு ஆர். ஜெயபாபு 20,849 17.33% -36.57%
மதிமுக ஆர். சண்முகம் 1,557 1.29%
வெற்றி வாக்கு வேறுபாடு 33,930 28.21% -3.19%
பதிவான வாக்குகள் 1,20,293 74.70% 4.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,68,374
காங்கிரசு கட்சியிடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் 0.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எம். முனிரத்தினம் 58,563 53.90% 14.66%
தி.மு.க. சி. மாணிக்கம் 24,453 22.51% -10.56%
பாமக பி. பஞ்சாட்சரம் 22,600 20.80%
பா.ஜ.க எம். கே. சந்தானகுமார் 1,543 1.42%
சுயேச்சை என். சந்திரன் 620 0.57%
வெற்றி வாக்கு வேறுபாடு 34,110 31.40% 25.22%
பதிவான வாக்குகள் 1,08,647 70.57% 9.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,58,696
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 14.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எம். முனிரத்தினம் 33,419 39.24%
தி.மு.க. சி. மாணிக்கம் 28,161 33.06% -13.98%
அ.இ.அ.தி.மு.க. சி. கோபால் 17,125 20.11% -31.28%
அ.இ.அ.தி.மு.க. பி. கண்மணி 3,692 4.33% -47.05%
சுயேச்சை இ. நாகராஜன் 728 0.85%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,258 6.17% 1.84%
பதிவான வாக்குகள் 85,171 61.14% -17.49%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,254
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -12.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. என். சண்முகம் 47,967 51.38% 1.99%
தி.மு.க. கே. மூர்த்தி 43,918 47.05% -2.13%
சுயேச்சை எ. கந்தப்பன் 952 1.02%
சுயேச்சை எ. எம். பெரியசாமி 514 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,049 4.34% 4.12%
பதிவான வாக்குகள் 93,351 78.63% 16.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,24,595
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 1.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சி. கோபால் 35,783 49.40% 11.16%
தி.மு.க. கே. மூர்த்தி 35,626 49.18% 19.25%
சுயேச்சை வி. எசு. அண்ணாமலை 401 0.55%
சுயேச்சை எ. கந்தப்பன் 330 0.46%
சுயேச்சை எ. எம். பெரியசாமி 302 0.42%
வெற்றி வாக்கு வேறுபாடு 157 0.22% -8.09%
பதிவான வாக்குகள் 72,442 62.46% 0.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,17,710
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. செ. ஜெ. இராமசாமி 25,997 38.23%
தி.மு.க. கே. மூர்த்தி 20,348 29.93% -14.69%
காங்கிரசு சி. இராஜேந்திரன் 9,393 13.81% -41.57%
ஜனதா கட்சி எசு. எசு. சுந்தராமன் 9,266 13.63%
சுயேச்சை எசு. தியாகராஜன் 1,420 2.09%
சுயேச்சை எ. கந்தப்பன் 919 1.35%
சுயேச்சை ஜி. முனியசாமி 652 0.96%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,649 8.31% -2.47%
பதிவான வாக்குகள் 67,995 61.51% -17.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,12,141
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -17.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எம். பொன்னுரங்கம் 36,776 55.39% 14.02%
தி.மு.க. கே. எம். நடராஜன் 29,621 44.61% -7.06%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,155 10.78% 0.47%
பதிவான வாக்குகள் 66,397 79.11% -3.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,522
தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 3.72%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அரங்கநாதன் 35,225 51.67% 16.73%
காங்கிரசு ஏ. எம். பொன்னுரங்கம் 28,201 41.37% -14.65%
சுயேச்சை எ. ரெட்டி 3,466 5.08%
சுயேச்சை பி. ரெட்டி 1,282 1.88%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,024 10.30% -10.78%
பதிவான வாக்குகள் 68,174 82.98% 3.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,378
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -4.35%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எம். பொன்னுரங்கம் 33,291 56.02% 0.57%
தி.மு.க. வி. முத்துசாமி 20,762 34.94% புதியவர்
சுயேச்சை பெரியசாமி ரெட்டியார் 4,308 7.25% புதியவர்
சுயேச்சை க. கண்ணப்ப முதலியார் 1,069 1.80%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,529 21.08% -0.51%
பதிவான வாக்குகள் 59,430 79.37% 23.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,223 புதியவர்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.57%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. பக்தவச்சலம் 22,991 55.44% 27.85%
சுயேச்சை எம். சுப்பிரமணிய நாயக்கர் 14,037 33.85%
சுயேச்சை ஜெயராஜ் 4,440 10.71%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,954 21.59% 13.02%
பதிவான வாக்குகள் 41,468 55.90% 2.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,186
காக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 19.28%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: சோளிங்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காக எம். சுப்பிரமணிய நாயக்கர் 12,028 36.16% புதியவர்
காங்கிரசு வி. எம். இராமசாமி முதலியார் 9,177 27.59% 27.59%
சுயேச்சை பெருமாள் 2,754 8.28% புதியவர்
சுயேச்சை எசு. கிருஷ்ணசாமி நாயுடு 2,473 7.43% புதியவர்
சுயேச்சை பி. மணவாள நாயுடு 2,453 7.37% புதியவர்
சுயேச்சை அம்மாவாசிகன் 1,195 3.59% புதியவர்
சுயேச்சை பி. ஆர். இரத்தினவேலு நாயக்கர் 1,136 3.42% புதியவர்
கிமபிக திருவேங்கட நாயக்கர் 1,072 3.22% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,851 8.57%
பதிவான வாக்குகள் 33,262 53.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 62,097

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
  2. சோளிங்கர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  3. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 16 February 2022. Retrieved 12 Feb 2022.