சோலிபேசில்லஸ் கலாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோலிபேசில்லஸ் கலாமி (Solibacillus kalamii ) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியா ஆகும். நாசாவில் ஜெட் உந்துகை ஆய்வகத்தில் வடிப்பிகளை ஆய்வு செய்தபோது இந்த நிண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நாசா நிறுவனம் இந்த பாக்டீாியாவிற்கு அப்துல் கலாமின் பெயரைச் சூட்டி கெளரவித்தது.[1]

பயன்[தொகு]

கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கும் வேதிப்பொருட்களைத் தயாாிக்க இந்த பாக்டீாியா உதவியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NASA pays tribute to APJ Abdul Kalam by naming new species after him". International Business Times (21-05-2017). பார்த்த நாள் 21-05-2017.
  2. "From NASA with love: new bacteria named after Kalam". பார்த்த நாள் 22-07-2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலிபேசில்லஸ்_கலாமி&oldid=2385506" இருந்து மீள்விக்கப்பட்டது