சோலிகோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலிகோலா
நீலகிரி நீல இராபின்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சோலிகோலா

இராபின் மற்றும் பலர், 2017
சிற்றினம்

உரையினை காண்க

சோலிகோலா (Sholicola) என்பது முசிகபிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் ஒரு பேரினம் ஆகும். இது 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள இரண்டு பறவைகளுமே சோலைக்காட்டில் காணப்படுபவை ஆகும்.[1]

மூன்றாவது சிற்றினமாக விவரிக்கப்பட்ட சோலிகோலா அசாம்புயென்சிசு, சோலிகோலா அல்பிவெந்த்திரிசுவின் நெருக்கமானது ஆகும். இது பின்னர் அல்பிவெந்த்திரிசு துணைளையினமாக கருதப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Robin, V.V.; Vishnudas, C. K.; Gupta, Pooja; Rheindt, Frank E.; Hooper, Daniel M.; Ramakrishnan, Uma; Reddy, Sushma (2017). "Two new genera of songbirds represent endemic radiations from the Shola Sky Islands of the Western Ghats, India". BMC Evolutionary Biology 17. doi:10.1186/s12862-017-0882-6. வார்ப்புரு:Openaccess
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலிகோலா&oldid=3756874" இலிருந்து மீள்விக்கப்பட்டது