சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 249 | |
சோலாப்பூர் நகர மத்திய சட்டமன்றம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 3,46,677 (2024) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் தேவேந்திர ராஜேஷ் கோத்தே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
| முன்னாள் உறுப்பினர் | பிரணிதி சிண்டே |
சோலாப்பூர் சிட்டி சென்ட்ரல் (Solapur City Central Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | பிரணிதி சிண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | தேவேந்திர ராசேசு கோதே | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தேவேந்திர ராசேசு கோதே | 110278 | 54.71 | ||
| அ.மி.இ.மு. | பரூக் மக்பூல் சப்தி | 61428 | 30.48 | ||
| வாக்கு வித்தியாசம் | 48850 | ||||
| பதிவான வாக்குகள் | 201557 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-14.
- ↑ "Solapur City Central Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-19.