சோலாப்பூர் நகரம் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோலாப்பூர் நகரம் வடக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 248 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 3,28,572 (2024) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் விஜய் சித்ராமப்பா தேசமுக் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
| முன்னாள் உறுப்பினர் | விஸ்வநாத் சாகோத் |
சோலாப்பூர் நகரம் வடக்கு (Solapur City North Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சிவசங்கர் மல்லப்பா | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1957 | கேசவ்லால் சா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | வெங்கப்ப மதுர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1967 | ராமகிருசுண பந்த் பெத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1978 | நர்சய்யா ஆதம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1980 | பாபுராவ் சாகோட் | இந்திய தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | லிங்கராசு வால்யல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1996 | நர்சிங் மெங்காஜி | ||
| 1999 | விசுவநாத் சாகோத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | விஜய் தேசமுக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தேஷ்முக் விஜய் சித்ராமப்பா | 117215 | 60.89 | ||
| தேகாக (சப) | கோதே மகேசு விசுணுபந்த் | 62632 | 32.54 | ||
| வாக்கு வித்தியாசம் | 54583 | ||||
| பதிவான வாக்குகள் | 192503 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 272. Retrieved 2015-08-14.
- ↑ "Solapur City North Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.