சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோலாப்பூர் தெற்கு | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 251 | |
சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் |
| மக்களவைத் தொகுதி | சோலாப்பூர் |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சுபாசு சுரேஷ் சந்திர தேசுமுக் | |
| கட்சி | பாஜக |
சோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Solapur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்தத் தொகுதி சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
புவியியல் பரப்பு
[தொகு]இந்தத் தொகுதியில் சோலாப்பூர் வடக்கு வட்டத்தில் உள்ள திர்கே, செல்கா வருவாய் வட்டங்கள், சோலாப்பூர் மாநகராட்சி பகுதி எண் 7 முதல் 14 மற்றும் 40-43 மற்றும் சோலாப்பூர் தெற்கு வட்டத்தின் காட்ஜி, மாண்ட்ரூப் மற்றும் வின்சூர் வருவாய் வட்டங்கள் அடங்கும்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | விருபாசாப்பா சிவதரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | |||
| 1978 | ஆனந்த ராவ் தேவ்கடே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | குருநாத் பாட்டீல் | ஜனதா கட்சி | |
| 1985 | ஆனந்த ராவ் தேவ்கடே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | சுசில்குமார் சிண்டே | ||
| 2009 | திலீப் மானே | ||
| 2014 | சுபாஷ் தேஷ்முக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுபாசு சுரேஷ் சந்திர தேசுமுக் | 116932 | 51.75 | ||
| சிவ சேனா | அமர் இரத்திகாந்த் பாட்டீல் | 39805 | 17.62 | ||
| நோட்டா | நோட்டா | 826 | 0.37 | ||
| வாக்கு வித்தியாசம் | 77127 | ||||
| பதிவான வாக்குகள் | 225958 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தேஷ்முக் சுபாஷ் சுரேஷ்சந்திரா | 87,223 | 53.65% | ||
| காங்கிரசு | மௌலாலி பசுமியா சையத் (பாபா மிசுதிரி) | 57,976 | 35.66% | ||
| வபஆ | யுவராஜ் பீம்ராவ் ரத்தோட் | 8,579 | 5.28% | ||
| அ.மி.இ.மு. | அமித்குமார் சஞ்சய் அஜனல்கர் | 2,005 | 1.23% | ||
| பசக | நாகநாத் கணபதி துபார்குடே | 1,873 | 1.15% | ||
| வாக்கு வித்தியாசம் | 29,247 | 18.16 | |||
| பதிவான வாக்குகள் | 1,62,822 | 52.53 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தேஷ்முக் சுபாஷ் சுரேஷ்சந்திரா | 70,077 | |||
| காங்கிரசு | திலீப் பிரம்மதேவ் மானே | 42,954 | |||
| தேகாக | பாலாசாகேப் பீமாசங்கர் செல்கே | 12,363 | |||
| சிவ சேனா | கணேஷ் பிரகாஷ் வாங்கர் | 8,579 | |||
| அ.மி.இ.மு. | அமித்குமார் சஞ்சய் அஜனல்கர் | 2,005 | |||
| வாக்கு வித்தியாசம் | 27,123 | 15.68 | |||
| பதிவான வாக்குகள் | 1,73,920 | 58.65 | |||
| காங்கிரசு இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-14.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13251.htm