சோலன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோலான் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோலன் மாவட்டம்
சோலன்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்சோலன்
பரப்பு1,936 km2 (747 sq mi)
மக்கட்தொகை576,670 (2011)
மக்கள்தொகை அடர்த்தி258.6/km2 (670/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை18.22%
படிப்பறிவு85.02%
பாலின விகிதம்852
வட்டங்கள்1. சோலன், 2.காசௌலி, 3. நலக்ர்ஹ், 4. அர்கி மற்றும் 5.கண்டகாட்
மக்களவைத்தொகுதிகள்சிம்லா (மக்களவைத் தொகுதி) (சிர்மௌர் மற்றும் சிம்லா ஆகிய இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
சராசரி ஆண்டு மழைபொழிவு1253 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சோலன் மாவட்டம் இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்று. சோலன் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இந்த மாவட்டத்தின் பரப்பு 1936 கிமீ². இம்மாவட்டம் சோலன், நலகர்ஹ், அர்கி, கண்டகாட் என 4 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டதின் சைல் எனும் பகுதியில் சைல் இராணுவப் பள்ளி உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சிர்மௌர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 576,670.[1] இது தோராயமாக சொலமன் தீவுகள் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 532வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 298 inhabitants per square kilometre (770/sq mi).[1] மேலும் சிர்மௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.21%.[1]சிர்மௌர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 884 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சிர்மௌர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 85.02%.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலன்_மாவட்டம்&oldid=3556274" இலிருந்து மீள்விக்கப்பட்டது