சோரியாசி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோரியாசி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 168 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சூரத் |
| மக்களவைத் தொகுதி | நவ்சாரி |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 5,66,545{[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தேசாய் சந்தீப் செயந்திபாய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சோரியாசி சட்டமன்றத் தொகுதி (Choryasi Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோரியாசி, நவ்சாரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[5] | கட்சி | |
|---|---|---|---|
| 2012[6] | படேல் இராசேந்திரபாய் பர்புபாய் (இராச்பாய்) | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | படேல் சான்கானா கிதேசுகுமார் | ||
| 2022 | சந்தீப் தேசாய் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சந்தீப் தேசாய் | 236033 | 73.13 | ||
| ஆஆக | பிரகாசுபாய் வினோத்பாய் ஒப்பந்தக்காரர் | 49615 | 15.38 | ||
| வாக்கு வித்தியாசம் | 186418 | 57.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ {cite web |url=https://old.eci.gov.in/files/file/14750-gujarat-general-legislative-election-2022/ |title=Gujarat General Legislative Election 2022 |publisher=Election Commission of India |access-date= 18 April 2023}}
- ↑ "Assembly Constituency Details Choryasi". chanakyya.com. Retrieved 2026-04-14.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
- ↑ "List of all MLA from Choryasi Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
- ↑ "2012 Assembly Election Result - Choryasi Assembly Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
- ↑ "2022 Assembly Election Result - Choryasi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-15.