உள்ளடக்கத்துக்குச் செல்

சோரின்புய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா-வடகிழக்கு இந்தியாவை மியான்மர் நாட்டின் சிட்டவே துறைமுகம் & கலாதான் ஆறு, பலேத்வா நகரம் வழியாக மிசோரம் மாநிலத்தின் சோரின்புய் ஒருங்கிணைந்த எல்லைச்சாவடியை இணைக்கும் 859 கிலோமீட்டர் நீளம் கொண்ட கலாதான் பன்னோக்கு போக்குவரத்து திட்டத்தின் வரைபடம்

சோரின்புய் (Zorinpui), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்கு தெற்கில் அமைந்த லாங்தலாய் மாவட்டத்தில் அமைந்த ஒரு எல்லையோற சிற்றூர் ஆகும். இதுவே கலாதான் பன்னோக்கு போக்குவரத்து பாதையின் ஒருங்கிணைந்த (இந்திய-மியான்மர் நாடுகளின்) எல்லைப் பரிசோதனை சாவடி ஆகும்.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரின்புய்&oldid=4284049" இலிருந்து மீள்விக்கப்பட்டது