சோரா, ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோரா என்பது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இது பேரூராட்சி நிலையை அடைந்துள்ளது. இது புவனேஸ்வரில் இருந்து 181 கி.மீ தொலைவிலும், பாலசோரில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது பத்ரக், பாலசோர் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வழியாக ஐந்தாம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Alphabetical List Of Towns And Their Population. [censusindia.gov.in Census India]. 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரா,_ஒடிசா&oldid=1772886" இருந்து மீள்விக்கப்பட்டது