சோராவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சோராவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 255 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அலகாபாத் |
| மக்களவைத் தொகுதி | பூல்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,65,758 (2017) |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சோராவ் சட்டமன்றத் தொகுதி (Soraon Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோராவ், பூல்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சங் பகதூர் சிங் படேல் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | இராதே சியாம் படேல் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | போலா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | |||
| 1993 | கீரா மணி பட்டேல் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | இரங் பகதூர் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | முகமது முசுதபா சித்திக் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | |||
| 2012 | சத்யவீர் முன்னா | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | சமுனா பிரசாத் சரோச் | அப்னா தளம் (சோனேலால்) | |
| 2022 | கீதா சாசுதிரி (பாசி) | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | கீதா சாசுதிரி (பாசி) | 91474 | 40.99 | ||
| அ.த. (சோ) | சமுனா பிரசாத் சரோச் | 85884 | 38.49 | ||
| வாக்கு வித்தியாசம் | 5590 | 2.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Soraon (SC)". chanakyya.com. Retrieved 2026-02-14.
- ↑ "List of all MLA from Soraon Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-19.
- ↑ "2022 Assembly Election Result - Soraon (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-19.