சோரம் தேசியவாத கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோரம் தேசியவாத கட்சி
தலைவர்லால்துஹவ்மா
தொடக்கம்1977
தலைமையகம், அய்சால், மிசோரம்
தேர்தல் சின்னம்
Indian Election Symbol Sun without Rays.png

சோரம் தேசியவாத கட்சி ( Zoram Nationalist Party) மிசோரமின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி முன்பு மிசோ தேசிய முன்னணி (தேசியவாதி) என்ற பெயரில் அறியப்பட்டது. மிசோ தேசிய முன்னணித்திலிருந்து லால்துஹவ்மாயும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1997 ஆம் ஆண்டு மிசோ தேசிய முன்னணி (தேசியவாதி) என்ற பெயரில் தொடங்கினர்.பின்பு சோரம் தேசியவாத கட்சி என்று பெயர் மாற்றப்பட்டது தற்போது சோரம் மக்கள் இயக்கம் கட்சியில் இணைக்கப்பட்டது[1][2][3]

சான்றுகள்[தொகு]

  1. "Mizoram: MPC severs ties with Zoram People’s Movement". பார்த்த நாள் 13 August 2019.
  2. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
  3. "மிசோராம் தேர்தல்: ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்". India: விகடன் இதழ் (2013). பார்த்த நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரம்_தேசியவாத_கட்சி&oldid=3020951" இருந்து மீள்விக்கப்பட்டது