உள்ளடக்கத்துக்குச் செல்

சோரத்கர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோரத்கர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 302
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்தார்த் நகர்
மக்களவைத் தொகுதிதோமாரியகஞ்ச்
மொத்த வாக்காளர்கள்3,59,244
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
வினய் வர்மா
கட்சிஅப்னா தளம் (சோனேலால்)
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சோரத்கர் சட்டமன்றத் தொகுதி (Shohratgarh Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்தார்த் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோரத்கர், தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பிரபு தயாள் இந்திய தேசிய காங்கிரசு
1977 சியோ லால் மிட்டல் ஜனதா கட்சி
1980 கமலா சகானி இந்திய தேசிய காங்கிரசு (இ}
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 சியோ லால் மிட்டல் பாரதிய ஜனதா கட்சி
1993 இரவீந்திர பிரதாப் என்கிற பப்பு சவுத்ரி
1996
2002 தினேசு சிங் இந்திய தேசிய காங்கிரசு
2007 சௌதாரி ரவீந்த் பிரதாப்
2012 இலால்முன்னி சிங் சமாஜ்வாதி கட்சி
2017 அமர் சிங் சவுத்ரி அப்னா தளம் (சோனேலால்)
2022 வினய் வர்மா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சோரத்கர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.த. (சோ) வினய் வர்மா 71062 37.46
சுபாசக பிரேம் சந்திர 46599 24.57
வாக்கு வித்தியாசம் 24463 12.9%
பதிவான வாக்குகள்
அ.த. (சோ) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Shohratgarh". chanakyya.com. Retrieved 2026-02-28.
  2. "Shohratgarh Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 February 2026.
  3. "2022 Assembly Election Result - Shohratgarh Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-28.