சோய் வோன்-யூங்
Appearance
சோய் வோன்-யெங் | |
---|---|
பிறப்பு | சோய் ஸெஒங்க்-வூக் சனவரி 10, 1976 தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002-இன்று வரை |
முகவர் | சாரம் பொழுதுபோக்கு |
வாழ்க்கைத் துணை | ஷிம் ஈ-யெங் (தி. 2014) |
சோய் வோன்-யெங் (ஆங்கில மொழி: Choi Won-young) (பிறப்பு: ஜனவரி 10, 1976) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் வாரிசுகள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புகள்
[தொகு]- Choi Won-young பரணிடப்பட்டது 2015-09-05 at the வந்தவழி இயந்திரம் at Saram Entertainment
- டுவிட்டரில் சோய் வோன்-யூங்
- முகநூலில் Choi Won-young