சோய் காங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோய் காங்க்-ஹீ
பிறப்புமே 5, 1977 (1977-05-05) (அகவை 44)
சியோல்
தென் கொரியா
பணிநடிகை
வானொலி டி.ஜே.
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
முகவர்Will Entertainment

சோய் காங்க்ஹீ (ஆங்கில மொழி: Choi Kang-hee) (பிறப்பு: மே 5, 1977) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் வானொலி டி.ஜே. ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் தங்க யூ, பரோடேச்ட் த பாஸ், ஹார்ட் டு ஹார்ட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் மை ஸ்கேரி கேர்ள்[1][2][3][4], மை லவ், பெஸ்ட்செல்லர்ஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Black comedy slides into the grey zone" (March 28, 2006). பார்த்த நாள் November 6, 2014.
  2. "Scary Turns Love Comedy on Its Head" (April 6, 2006). பார்த்த நாள் November 6, 2014.
  3. "Son Jae-Gon Talks 달콤, 살벌한 연인 (My Scary Girl)" (April 16, 2006). பார்த்த நாள் November 6, 2014.
  4. "Movie Sweet, Scary Lover tops box office for three weeks" (April 24, 2006). பார்த்த நாள் November 6, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_காங்கி&oldid=2783866" இருந்து மீள்விக்கப்பட்டது