உள்ளடக்கத்துக்குச் செல்

சோயூசு விண்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோயூஸ் விண்கலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதே பெயரிலுள்ள ஏவுகலத்திற்கு காண்க சோயூசு ஏவுகலங்கள்
சோயூசு
சோயூசு விண்கலம் (டிஎம்ஏ பதிப்பு)
தயாரிப்பாளர்கோரொலெவ் நிறுவனம்
நாடுசோவியத் ஒன்றியம், உருசியா
இயக்கம்சோவியத் விண்வெளித் திட்டம்/உருசிய கூட்டாட்சி விண்வெளி முகமை
செயற்பாடுகள்விண்ணோடிகளை சுற்றுப்பாதைகளுக்கு கொண்டு செல்லவும் கொண்டு வரவும்; முதலில் சோவியத் மனிதருள்ள நிலவுப் பயணங்களுக்காக துவங்கப்பட்டது
விவரக்கூற்று
வடிவமைப்பு வாழ்நாள்விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாதங்கள் வரை இணைக்கப்படலாம்
சுற்றுப்பாதை முறைமைபூமியின் தாழ் வட்டப்பாதை (நிலவுச்சுற்று விண்கலமாக முதலில் பயன்பட்டது)
தயாரிப்பு
நிகழ்நிலைசெயற்பாட்டில்
முதல் ஏவல்சோயூசு 1, 1967
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்த பணிக்குழுவினர் எடுத்த ஒளிதப்படம். இதில் மையத்திற்கு வெளியே சோயூசு உள்ளது.

சோயூசு (Soyuz, உருசியம்: Сою́з, ஒன்றியம்) 1960களில் கோரொலெவ் வடிவமைப்பு மையத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட விண்கலங்கள் தொகுப்பு ஆகும்; இது இன்னமும் செயற்பாட்டில் உள்ளது. மனிதர் ஏறிச்செல்லக்கூடிய நிலவுப் பயணங்களுக்கான சோவியத் திட்டத்திற்காக இது முதலில் வடிவமைக்கப்பட்டது.

வடிவமைப்பு[தொகு]

சோயூசு விண்கலம்
சுழல்தட கலம் (ஏ)
1 இணைப்பு இயக்க அமைப்பு,
2 கர்சு அலைவாங்கி
4 கர்சு அலைவாங்கி
3 தொலைக்காட்சி பரப்புகை அலைவாங்கி
5 படக்கருவி
6 விண்கலக் கதவு
கீழிறங்கு கலம் (பி)
7 வான்குடை அறை
8 பெரிசுக்கோப்பு
9 ஊடுறவுத்துளை,
11 வெப்பக் காப்பு
சேவை கலம் (சி)
10 மற்றும் 18 கல இருப்புக்கட்டுப்பாடு பொறிகள்,
21 ஆக்சிசன் கிடங்கு
12 புவி உணரிகள்,
13 சூரிய உணரிகள்,
14 சூரியப்பலகம் இணைப்பு புள்ளி
16 குர்சு அலைவாங்கி
15 வெப்ப உணரி
17 முதன்மை உந்துகை
20 எரிபொருள் கிடங்குகள்
19 தொலைத்தொடர்பு அலைவாங்கிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயூசு_விண்கலம்&oldid=2183997" இலிருந்து மீள்விக்கப்பட்டது