சோயூஸ் டிஎம்ஏ-08எம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Soyuz TMA-08M
Союз ТМА-08M
சோயூஸ் டிஎம்ஏ-08எம்
திட்ட விபரம்
திட்டப்பெயர்: Soyuz TMA-08M
Союз ТМА-08M
சோயூஸ் டிஎம்ஏ-08எம்
ஏவுதளம்:பைக்கனூர், கசக்ஸ்தான்
ஏவுதல்: 28 மார்ச் 2013
20:43:20 ஒசநே [1][2]
இறக்கம்: செப்டம்பர் 2013
கால அளவு:
பயணக்குழுப் படம்
(இ-வ) காசிடி, வினொகிராதொவ், மிசூர்க்கின்
(இ-வ) காசிடி, வினொகிராதொவ், மிசூர்க்கின்

சோயூஸ் டிஎம்ஏ-08எம் (Soyuz TMA-08M, அமெரிக்கப் பெயரீடு: 34எஸ், 34S) என்பது பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிய உருசியாவின் 2013 ஆம் ஆண்டுப் பயணத்தைக் குறிக்கும். இப்பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 1967 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சோயூஸ் திட்டத்தின் 117வது பயணம் இதுவாகும்.

வழக்கமான 2 நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்லும் பயணம் இம்முறை 6 மணி நேரத்துக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உருசியாவின் நடுவண் விண்வெளி நிறுவனத்தினால் முன்னர் ஆளில்லா புரோகிரசு திட்டத்தில் இரு முறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட இந்தக் குறுகிய நேரப் பயணம் இம்முறை சோயூஸ் டிஎம்ஏ-08எம் மூலம் ஆட்களுடன் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.[3][4]

விண்வெளி வீரர்கள்[தொகு]

ஏவல்[தொகு]

பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் விண்கலம் ஏவப்படுகை

மேற்கோள்கள்[தொகு]

  1. NASA. "Consolidated Launch Manifest". NASA. பார்க்கப்பட்ட நாள் June 6, 2011.
  2. பிபிசி (29 மார்ச் 2013). "Soyuz spacecraft docks at ISS after just six hours". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Harding, Pete (21 டிசம்பர் 2012). "The Soyuz TMA-07M Santa Sleigh docks with ISS". NASASpaceflight. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Clark, Stephen (5 மார்ச் 2013). "Soyuz crew approved for fast approach to space station". SPACEFLIGHT NOW. Archived from the original on 2013-03-09. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயூஸ்_டிஎம்ஏ-08எம்&oldid=3930359" இலிருந்து மீள்விக்கப்பட்டது