சோயூஸ் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோயூஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்தில் சோயூஸ் விண்கலம்

சோயூஸ் திட்டம் (Soyuz program, ரஷ்ய மொழி: Союз, தமிழ்: ஒன்றியம்) என்பது 1960களின் ஆரம்பப்பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். இது சோவியத் விண்வெளி வீரரை சந்திரனுக்கு கொண்டுசெல்ல ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் ரஷ்ய விண்வெளி நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

சோயூஸ் விண்கலம்[தொகு]

சோயூஸ் விண்கலங்கள் பல முறை வெவ்வேறு பயணங்களுக்காக மாற்றியமைக்கப்படன. அவையாவன:

  • சோயூஸ் A (1963)
  • சோயூஸ் 7K-OK (1967-1971)
    • சோயூஸ் 7K-L1 சோண்ட் (1967-1970)
    • சோயூஸ் 7K-L3 LOK
    • சோயூஸ் 7K-OKS (1971)
      • சோயூஸ் 7K-T அல்லது "ferry" (1973-1981)
      • சோயூஸ் 7K-TM (1975-1976)
  • இராணுவ சோயூஸ் (7K-P, 7K-PPK, R, 7K-VI ஸ்வெஸ்டா, OIS)
  • சோயூஸ் -T (1976-1986)
  • சோயூஸ் -TM (1986-2003)
  • சோயூஸ்-டிஎம்ஏ (2003-.... )
  • சோயூஸ் TMAT (2009/....)
  • சோயூஸ் ACTS (2012/....)

கிளைத் திட்டங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயூஸ்_திட்டம்&oldid=2183998" இலிருந்து மீள்விக்கப்பட்டது