சோயுஸ் (செலுத்து வாகனம்)
Appearance
சோயூஸ் 11A511 | |
சோயூஸ் ஏவுகலம் கசக்ஸ்தான், விண்வெளி ஏவுகளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | செலுத்து வாகனம் |
அமைப்பு | OKB-1 |
நாடு | சோவியத் ஒன்றியம் |
அளவு | |
உயரம் | 45.6 மீ (150 அடி) |
விட்டம் | 10.3 மீ (34 அடி) |
நிறை | 308,000 கிகி (679,000 இறா) |
படிகள் | 2 |
கொள்திறன் | |
தாங்குசுமை பூதாபா |
6,450 கிலோகிராம்கள் (14,220 lb) |
Associated Rockets | |
திட்டம் | ஆர்-7 |
Derivatives | சோயூஸ்-யூ சோயூஸ்-யூ2 சோயூஸ்-எஃப்ஜி சோயூஸ்-2 |
ஏவு வரலாறு | |
நிலை | செயற்படுவதில்லை |
ஏவல் பகுதி | பைக்கனூர் |
மொத்த ஏவல்கள் | 30 |
வெற்றிகள் | 28 |
தோல்விகள் | 2 |
முதல் பயணம் | 28 நவம்பர் 1966 |
கடைசிப் பயணம் | 24 மே 1975 |
Notable payloads | சோயூஸ் |
Boosters (Stage 0) - Block A/B/V/G | |
No boosters | 4 |
பொறிகள் | 1 RD-107 |
உந்துகை | 994.3 கிலோnewtons (223,500 lbf) |
Specific impulse | 315 செக் |
எரி நேரம் | 118 செக் |
எரிபொருள் | RP-1/LOX |
முதலாவது நிலை - 11S59 | |
பொறிகள் | 1 RD-108 |
உந்துகை | 977.7 கிலோnewtons (219,800 lbf) |
Specific impulse | 315 செக் |
எரி நேரம் | 292 செக் |
எரிபொருள் | RP-1/LOX |
இரண்டாவது நிலை - 11S510 | |
பொறிகள் | 1 RD-0110 |
உந்துகை | 294 கிலோnewtons (66,000 lbf) |
Specific impulse | 330 செக் |
எரி நேரம் | 246 செக் |
எரிபொருள் | RP-1/LOX |
சோயுஸ் (செலுத்து வாகனம்) (Soyuz, ரஷ்ய மொழி: Союз) 1960 களில் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட செலுத்து வாகனம் ஆகும். இது மீளப்பாவிக்க முடியாத செலுத்து வாகனம். சோவியத் ரஷ்யாவின் ஓ.கே.பி-1 (OKB-1) ன் மூலம் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. "சோயுஸ்" திட்டத்தின் ஒரு பகுதியாக சோயுஸ் செலுத்து வாகனம் முதலில் ஆளில்லாத செலுத்து வாகனமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் முதல் 19 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் சென்றுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Krebs, Gunter. "Soyuz (11A511)". Gunter's space page. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
- ↑ The Great Soviet Cosmonaut Conspiracy - Soyuz Conspiracy - Timeline
- ↑ ""Soyuz" - series launch vehicles". Samara Space Centre. Archived from the original on 7 February 2012.