சோயம் பாபு ராவ்
Jump to navigation
Jump to search
சோயம் பாபு ராவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தொகுதி | ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1969 ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
இருப்பிடம் | ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
சோயம் பாபு ராவ் (ஆங்கில மொழி: Soyam Bapu Rao, பிறப்பு:28 ஏப்ரல் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2] [3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Adilabad Election Result 2019: BJP candidate Soyam Bapu Rao emerge clear winner". Times Now (24 May 2019). பார்த்த நாள் 26 May 2019.
- ↑ Anshuman, Kumar (7 December 2019). "BJP's tribal rally in Delhi on December 9". Kumar Anshuman (The Economic Times). https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjps-tribal-rally-in-delhi-on-december-9/articleshow/72410784.cms. பார்த்த நாள்: 23 March 2020.
- ↑ "Soyam Bapurao". Andhrajyoti Prajatantram. பார்த்த நாள் 27 May 2019.