சோம்நாத் பாரதி
Appearance
சோம்நாத் பாரதி | |
---|---|
சோம்நாத் பாரதி | |
Member of the [[தில்லி சட்டமன்றம் சட்டமன்றம்]] for தில்லி மால்வியா நகர் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 8 டிசம்பர் 2013 – பதவியில் உள்ளார் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மே 1974 ஹிசுவா பஜார், நவாதா, பிகார் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | லிபிகா (திருமணம்: 2010)[1] |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | புது தில்லி, இந்தியா |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி, தில்லி பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
இணையத்தளம் | http://www.somnathbharti.com |
சோம்நாத் பாரதி (Somnath Bharti) (பிறப்பு: 10 மே 1974)[2] ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், தில்லி உயர் நீதி மன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் ஆவார்.[3] 2013 தில்லி சட்டமன்றத் தேர்தலில் இவர் மால்வியா நகர் தொகுதிலியிலிருந்து தில்லி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 28 டிசம்பர் 2013 முதல் 14 பிப்ரவரி 2014 முடிய ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அரசின் சட்டம், சுற்றுலா, நிர்வாகச் சீருத்தம், கலை & பண்பாட்டுத் துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியானர்.
2020 தில்லி சட்டமன்றத் தேர்தலில் இவர் மால்வியா நகர் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டு வென்றார்[4][5] இவர் தில்லி சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Domestic violence case against AAP leader Somnath Bharti". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 11 June 2015.
- ↑ "Mr. Somnath Bharti Biography". பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.
- ↑ "Sibal broke his promise and is selling a myth to the country: Somnath Bharti". Business Standard. 5 June 2012. http://www.business-standard.com/article/economy-policy/sibal-broke-his-promise-and-is-selling-a-myth-to-the-country-somnath-bharti-112060500081_1.html. பார்த்த நாள்: 26 May 2013.
- ↑ "Malviya Nagar assembly election result 2020: Somnath Bharti wins by 18,144 votes | Delhi News". The Times of India (Times of India). 11 February 2020. https://timesofindia.indiatimes.com/city/delhi/malviya-nagar-assembly-election-result-2020-somnath-bharti-neetu-verma/articleshow/74072996.cms. பார்த்த நாள்: 12 February 2020.
- ↑ "Delhi Assembly Elections: Malviya Nagar to See Tight Contest among AAP, BJP and Congress". News18.
- ↑ "Delhi Assembly Committees". delhiassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.