சோமேசுவர சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமேசுவர சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:பெங்களூரு
அமைவு:அகரா
கோயில் தகவல்கள்

சோமேஸ்வர சுவாமி கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சர்ஜாபுரா பிரதான சாலையில் அகாராவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புவியிடக் குறியீடு 12°55'5"N 77°37'6"E ஆகும். இது சோமேஸ்வரா ( இந்து கடவுள் சிவன் ) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவிலாகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது . இந்த கோவிலுக்கு 1,200 ஆண்டுகள் வரலாறு உண்டு. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A 1200-year-old Shiva Temple".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமேசுவர_சுவாமி_கோவில்&oldid=3424497" இலிருந்து மீள்விக்கப்பட்டது