சோமு வீரராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமு வீரராஜு
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 ஜூலை 2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 15, 1957 (1957-10-15) (அகவை 66)
இராசமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

சோமு வீரராஜு (Somu Veerraju, பிறப்பு: 15 அக்டோபர் , 1957) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திராவின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 27 ஜூலை 2020 அன்று நியமிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் ஆந்திராவின் சட்ட மேலவை உறுப்பினராக தெலுங்கு தேசம் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச நபர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமு_வீரராஜு&oldid=3021698" இலிருந்து மீள்விக்கப்பட்டது