சோமாலி மூஞ்சுறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
Somali shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. somalica
இருசொற் பெயரீடு
Crocidura somalica
தாமசு, 1895
சோமாலி மூஞ்சுறு பரம்பல்

சோமாலி மூஞ்சுறு (Somali shrew)(குரோசிடுரா சோமாலிகா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, மாலி, சோமாலியா மற்றும் சூடானில் காணப்படுகிறது.[1] இதன் இயற்கையான வாழ்விடம் உலர் சவன்னா ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலி_மூஞ்சுறு&oldid=3604885" இலிருந்து மீள்விக்கப்பட்டது