சோமாலி குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோமாலி குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. castanopterus
இருசொற் பெயரீடு
Passer castanopterus
பிளைத், 1855
கென்யாவில் உள்ள நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மாதிரி

சோமாலி குருவி (Somali sparrow)(பாசர் கேசிடானோப்பிடிரசு) என்பது சோமாலிலாந்து, சீபூத்தி, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் காணப்படும் தொல்லுகச் சிட்டுகள் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும் .

இது இரசெட் குருவியுடன் (பாசர் உருட்டிலன்) சூப்பர் சிற்றினமாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில் அதே சிற்றினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இரண்டுக்கும் இடையே இறகுகள் மற்றும் உருவ அமைப்பில் உள்ள ஒற்றுமைகள் ஒன்றிணைந்த பரிணாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிகிறது.[2]

இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • பா. சி. காசுடனோப்டெரசு பிளைத், 1855 – சிபூத்தி, சோமாலிலாந்து மற்றும் கிழக்கு எத்தியோப்பியா
  • பா. சி.. புல்ஜென்சு பிரைட்மேன், 1931 - தெற்கு எத்தியோப்பியா மற்றும் வடக்கு கென்யா (தெற்கிலிருந்து கபெடோ மற்றும் மார்சபிட் வரை).

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Passer castanopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T22718187A94571562. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718187A94571562.en. https://www.iucnredlist.org/species/22718187/94571562. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Summers-Smith, D. (2013). "Russet Sparrow (Passer rutilans)". in del Hoyo, J.. Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. http://www.hbw.com/node/60930. பார்த்த நாள்: 6 September 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலி_குருவி&oldid=3476998" இலிருந்து மீள்விக்கப்பட்டது