சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில்
தோற்றம்
| சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோயில் | |
|---|---|
| ஆள்கூறுகள்: | 12°56′42″N 80°02′10″E / 12.944963°N 80.035979°E |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | காஞ்சிபுரம் |
| அமைவிடம்: | சோமங்கலம் |
| சட்டமன்றத் தொகுதி: | திருப்பெரும்புதூர் |
| மக்களவைத் தொகுதி: | திருப்பெரும்புதூர் |
| ஏற்றம்: | 38.04 m (125 அடி) |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | சுந்தரராஜ பெருமாள் |
| தாயார்: | சவுந்தரவல்லி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, ஆனி திருமஞ்சனம், கருடசேவை |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
சுந்தரராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயில் சுமார் 950 வருடங்கள் பழமையானது.[2] மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் தாயார் சவுந்தரவல்லி ஆவர்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில், 12°56′42″N 80°02′10″E / 12.944963°N 80.035979°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருவிழா
[தொகு]இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல் 25 சூன் 2023 அன்றும் ஆனி அஸ்த நட்சத்திரத்தன்று சுவாமிக்கு திருமஞ்சன அபிசேகம் மற்றும் 26 சூன் 2023 அன்று கருடசேவை நிகழ்வுகள் நடைபெற்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முன்னூர் ரமேஷ், சொ.பாலசுப்ரமணியன் (2021-04-20). "சுகமான வாழ்வு தரும் சோமங்கலம் சுந்தரராஜர்!". Vikatan. Retrieved 2024-09-18.
- ↑ "சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்". Dinamalar. Retrieved 2024-09-18.
- ↑ தினமலர். "சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா". தினமலர். Retrieved 2024-09-18.