சோபி விளையாட்டரங்கம்
தோற்றம்
2023ஆம் ஆண்டில் சோபி விளையாட்டரங்கம் | |
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தில் இங்கிள்வுட் நகர்புறத்தில் சோபி விளையாட்டரங்கத்தின் அமைவிடம் | |
| முகவரி | 1001 சௌத் ஸ்டேடியம் சாலை |
|---|---|
| அமைவிடம் | இன்கிள்வுட், பெரு நகர லாஸ் ஏஞ்சலஸ் |
| ஆட்கூற்றுகள் | 33°57′11″N 118°20′20″W / 33.953°N 118.339°W |
| உரிமையாளர் | StadCo LA |
| இயக்குநர் | StadCo LA |
| Executive suites | 260[1] |
| இருக்கை எண்ணிக்கை | 70,240[2] |
| பரப்பளவு | 298 ஏக்கர் |
| தரைப் பரப்பு | செயற்கை தரை[3] |
| கட்டுமானம் | |
| Broke ground | 17 நவம்பர் 2016 |
| கட்டப்பட்டது | 2016–2020 |
| திறக்கப்பட்டது | செப்டம்பர் 8, 2020[4] |
| கட்டுமான செலவு | $5–6 பில்லியன்[5] |
| வடிவமைப்பாளர் | HKS, Inc. |
| திட்ட மேலாளர் | லெஜெண்டு குளோபல் விருந்தோம்பல் நிறுவனம்[6] |
| Structural engineer | வாட்டர் பி. மூர் பொறியியல் நிறுவனம் |
| Services engineer | ஹென்டர்சன் பொறியில் நிறுவனம்.[7] |
| General contractor | டர்னர் கட்டுமான நிறுவனம்[8] |
| குடியிருப்போர் | |
| லாஸ் ஏஞ்சலஸ் ராம்ஸ் (தேசிய கால்பந்து லீக்) 2020–தற்போது வரை லாஸ் ஏஞ்சலஸ் சார்ஜர்ஸ் (தேசிய கால்பந்து லீக்) 2020–தற்போது வரை லா பௌவ் (தேசிய தடகள சங்கம்) 2021–தற்போது வரை | |
| வலைத்தளம் | |
| sofistadium.com | |
சோபி உள் விளையாட்டரங்கம் (SoFi Stadium)[9] குவிமாடக் கூரையுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் தலைமையிடமான லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்திற்கு தென்கிழக்கே 12.6 மைல் தொலைவில் உள்ள இங்கிள்வுட் நகரத்தில் 298 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
செப்டம்பர் 2020-இல் திறக்கப்பட்ட சோபி விளையாட்டரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை 70,240 முதல் 1,00,000 பேர் வரை அமர்ந்து காணும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.[10][11][12]
2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
[தொகு]2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா மற்றும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் சோபி விளையாட்டரங்கத்தில் சூலை மாதம் 2028ஆம் ஆண்டில் நடைபெறுகிறது.
படக்காட்சிகள்
[தொகு]- தென்மேற்கு வாயில்
- கிழக்கு வாயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff and news service reports (September 16, 2019). "New home to Rams, Chargers to be known as SoFi Stadium". The Mercury News. https://www.mercurynews.com/2019/09/16/new-home-to-rams-chargers-to-be-known-as-sofi-stadium/.
- ↑ Fenno, Nathan; Farmer, Sam (November 17, 2016). "Los Angeles Rams Break Ground on $2.6-billion Inglewood Stadium, 'New Era' of NFL". Los Angeles Times. https://www.latimes.com/sports/rams/la-sp-rams-ground-breaking-20161117-story.html.
- ↑ Jackson, Stu (August 20, 2020). "A detailed breakdown of the turf at SoFi Stadium". Los Angeles Rams. https://www.therams.com/news/a-detailed-breakdown-of-sofi-stadium-turf.
- ↑ "SoFi Stadium, Los Angeles Chargers and Los Angeles Rams Host Official Ribbon-Cutting Ceremony Ahead of Inaugural Event". Los Angeles Chargers. September 8, 2020. Retrieved September 9, 2020.
- ↑ Williams, Charean (May 19, 2020). "Report: Owners approve lending Rams another $500 million for stadium". NBC. https://profootballtalk.nbcsports.com/2020/05/19/report-owners-approve-lending-rams-another-500-million-for-stadium/.
- ↑ Muret, Don (April 13, 2016). "Rams Tab Legends Global Planning As Owner's Rep For Stadium". SportsBusiness Daily. http://www.sportsbusinessdaily.com/Daily/Morning-Buzz/2016/04/13/Rams.aspx.
- ↑ Busta, Hallie (August 8, 2016). "LEDs Shed New Light on Sports". Architectural Lighting Reports. Retrieved September 8, 2016.
- ↑ Muret, Don (July 14, 2016). "Turner, Hunt Construction Win Bid To Build Rams' $2.5B L.A. Stadium". SportsBusiness Daily. http://www.sportsbusinessdaily.com/Daily/Closing-Bell/2016/07/14/LA.aspx.
- ↑ "So-Fie Or So-Fee? Future Home Of The Rams, Chargers Gets A Name". CBS News. September 15, 2019. Retrieved July 31, 2022.
- ↑ "Kroenke Sports & Entertainment Breaks Ground on HKS-Designed L.A. Stadium". HKS, Inc. November 17, 2016. Retrieved January 13, 2017.
- ↑ Ponsford, Matthew (January 19, 2016). "Los Angeles to build world's most expensive stadium complex". CNN. https://edition.cnn.com/style/article/new-nfl-stadium-los-angeles/index.html.
- ↑ Pacheco, Antonio (November 22, 2016). "Los Angeles Rams stadium breaks ground". The Architect's Newspaper. https://archpaper.com/2016/11/los-angeles-rams-stadium-breaks-ground/#gallery-0-slide-0.
