சோபியா மைல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபியா மைல்ஸ்
Sophia Myles
திரைப்பட விழா 2007
பிறப்புசோபியா ஜேன் மீள்ஸ்
18 மார்ச்சு 1980 ( 1980 -03-18) (அகவை 44)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–அறிமுகம்

சோபியா மைல்ஸ் (பிறப்பு: மார்ச் 18 1980) ஒரு ஆங்கில திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. இவர் கம்மிங் அப், மூன்லைட் போன்ற பல தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார். இவர் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_மைல்ஸ்&oldid=3858033" இலிருந்து மீள்விக்கப்பட்டது