உள்ளடக்கத்துக்குச் செல்

சோபா பண்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோபா பண்டிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சோபா பண்டிட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 8)அக்டோபர் 31 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 15 1977 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 2)சனவரி 1 1978 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசனவரி 8 1978 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 3
ஓட்டங்கள் 247 42
மட்டையாட்ட சராசரி 17.64 21.00
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 69 14
வீசிய பந்துகள் 184 12
வீழ்த்தல்கள் 4 1
பந்துவீச்சு சராசரி 18.75 10.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 0/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 14 2009

சோபா பண்டிட் (Shobha Pandit, பிறப்பு: பெப்ரவரி 11 1956), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர்[1]. இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்[2]. 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shobha Pandit". கிரிக்இன்ஃபோ. Retrieved 2009-09-14.
  2. "Shobha Pandit". CricketArchive. Retrieved 2009-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_பண்டிட்&oldid=3007376" இலிருந்து மீள்விக்கப்பட்டது