சோபா சுரேந்திரன்
Appearance
சோபா சுரேந்திரன் | |
---|---|
![]() | |
துணைத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி கேரளா | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 april 1974 திருச்சூர், கேரளா, இந்தியா | (வயது 51)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
துணைவர் | சுரேந்திரன் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | திருச்சூர், கேரளா, இந்தியா |
முன்னாள் மாணவர் | கோழிக்கோடு பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி, சமூக சேவகர் |
சோபா சுரேந்திரன் (பிறப்பு 1974) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள மாநிலத்தை சார்ந்தவர். பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் பங்கேற்றதற்காக அவர் பரவலாக அங்கீகாரத்தை பெற்றவர்.[1] இவர் பாஜக மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார்.[3] [4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP the first woman politician from Kerala BJP". malayalam.samayam.com.
- ↑ Soman, Sreelakshmi (9 November 2024). "Who will lead BJP in Kerala next? Sobha Surendran has a high probability: Here's why". The South First.
- ↑ Daily, Keralakaumudi. "Shobha Surendran stuns CPM strongholds with record votes". Keralakaumudi Daily.
- ↑ "Chennai Petroleum Corporation Management Information - Details of Chennai Petroleum Corporation Management - The Economic Times". economictimes.indiatimes.com.
- ↑ "BJP's power couple - The Hindu". https://www.thehindu.com/news/national/kerala/bjps-power-couple/article8530678.ece.
- ↑ "Kerala elections 2021: BJP's Sobha Surendran puts state leadership in the dock over denial of ticket- The New Indian Express". 15 March 2021.