சோபா கபூர்
சோபா கபூர் | |
|---|---|
![]() ஈசா தியோலின் திருமண வரவேற்பு நிகழ்வில் சோபா கபூர்-2012 | |
| பிறப்பு | 1 பிப்ரவரி, 1949 [1] |
| தேசியம் | இந்தியர் |
| பணி | தொலைக்காட்சித் தயாரிப்பாளர் |
| வாழ்க்கைத் துணை | ஜிதேந்திரா (தி. 1974) |
| பிள்ளைகள் | ஏக்தா கபூர் (மகள்) துசார் கபூர் (மகன்) |
சோபா கபூர் (Shobha Kapoor:பிறப்பு: பிப்ரவரி 1,1949) ஒரு இந்திய தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வலைத் தொடர் தயாரிப்பாளர் ஆவார்.[2] மும்பை சேர்ந்த பாலாஜி டெலிபிலிம்ஸ் லிமிடெட் என்ற திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைத் தொடர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார், அவர் தனது மகள் ஏக்தா கபூருடன் இணைந்து இதில் ஈடுபடுகிறார்.
பாலாஜி டெலிபிலிம்ஸின் ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை சோபாகபூர் கவனித்துக்கொள்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]திருமணத்திற்கு முன்பு, அவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். சோபா கபூர் நடிகர் ஜிதேந்திராவை மணந்தார்.[3] இந்த இணையர்க்கு ஏக்தா கபூர் (பி. 1975), தயாரிப்பாளர் மற்றும் துஷார் கபூர் (பி. 1976) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திரைப்படவியல் (தயாரிப்பாளராக)
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் என்ற தனது பதாகையின் கீழ் சோபா கபூர் தயாரித்த திரைப்படங்களின் நீண்ட பட்டியல் பின்வருமாறு.
| தலைப்பு | ஆண்டு |
|---|---|
| கியோ கீ... மெயின் ஜூத் நஹின் போல்தா | 2001 |
| குச் தோ ஹை | 2003 |
| கிருஷ்ணா காட்டேஜ் | 2004 |
| க்யா கூல் ஹை ஹம் | 2005 |
| கோய் ஆப் சா | 2005 |
| லோகண்ட்வாலாவில் துப்பாக்கிச் சூடு | 2007 |
| மிஷன் இஸ்தான்புல் | 2008 |
| சி கம்பெனி | 2008 |
| ஈ. எம். ஐ-லியா ஹை தோ சுகனா பரேகா | 2008 |
| லவ் செக்ஸ் அவுர் தோகா | 2010 |
| ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை | 2010 |
| தர்யான்சே பைட் | 2011 |
| ஷோர் இன் தெ சிட்டி | 2011 |
| ராகினி எம்எம்எஸ் | 2011 |
| தி டர்டி பிக்சர் | 2011 |
| க்யா சூப்பர் கூல் ஹை ஹம் | 2012 |
| ஏக் தி தயான் | 2013 |
| வடாலாவில் துப்பாக்கிச் சூடு | 2013 |
| லூட்டரா | 2013 |
| ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை தோபாரா | 2013 |
| ஷாதி கே சைட் எபெக்ட்ஸ் | 2014 |
| ராகினி எம்எம்எஸ் 2 | 2014 |
| மெயின் தேரா ஹீரோ[4] | 2014 |
| குக்கு மாத்தூர் கி ஜந்த் ஹோ கெய்[5] | 2014 |
| ஏக் வில்லன்- தேர்'ஸ் ஒன் இன் எவரி லொவ் ஸ்டோரி[6] | 2014 |
| க்யா கூல் ஹைன் ஹம் 3 | 2016 |
| அசார்[7] | 2016 |
| உட்தா பஞ்சாப்[8] | 2016 |
| கிரேட் கிராண்ட் மஸ்தி[9] | 2016 |
| எ பிளையிங் ஜாட் | 2016 |
| ாஃப் கேர்ள்பிரண்ட் | 2017 |
| சூப்பர் சிங்[10] | 2017 |
| வீரே தி வெட்டிங்[11] | 2018 |
| லைலா மஜ்னு[12] | 2018 |
| ஜட்ஜ்மென்ட் ஹை க்யா[13] | 2019 |
| ஜபரியா ஜோடி[14] | 2019 |
| டிரீம் கேர்ள் | 2019 |
| டோலி கிட்டி அவுர் வோ சமகடே சிதாரே | 2019 |
| ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் | 2022 |
| குட்பை | 2022 |
| கதல் | 2023 |
| டிரீம் கேர்ள் 2 | 2023 |
| விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ | 2024 |
வலைத் தொடர்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | மேடை | ரெப். |
|---|---|---|---|
| 2020 | ஹூ இஸ் யுவர் டாடி | ஆல்ட் பாலாஜி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ekta Kapoor wishes mother Shobha Kapoor on her 71st Birthday
- ↑ "Shobha Kapoor". The Times of India.
- ↑ "Inside Jeetendra And Shobha Kapoor's 50th Wedding Anniversary Celebration. Courtesy: Krystle Dsouza". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2024-12-17.
- ↑ "Ekta Kapoor brings David and Varun Dhawan together - Times of India". The Times of India.
- ↑ "Ekta Kapoor's next film titled Kuku Mathur Ki Jhandh Ho Gayi". India Today. April 2, 2014.
- ↑ Hungama, Bollywood (30 May 2014). "Ek Villain makers deny similarity with I Saw The Devil". Bollywood Hungama.
- ↑ "Will Emraan play Mohammed Azharuddin in Ekta Kapoor's next? - Times of India". The Times of India.
- ↑ "Ekta Kapoor's Balaji Motion Pictures acquires Shahid Kapoor starrer 'Udta Punjab'". 16 March 2015.
- ↑ "Balaji Motion Pictures to co-produce 'Masti' triquel, titled 'Great Grand Masti'". 17 March 2015.
- ↑ Hungama, Bollywood (17 January 2017). "Diljit Dosanjh to star in Ekta Kapoor's maiden Punjabi production Super Singh". Bollywood Hungama.
- ↑ "Veere Di Wedding: Producer Ekta Kapoor to do this for the first time in 8 years". www.timesnownews.com.
- ↑ "Imtiaz Ali and Ekta Kapoor collaborate to recreate the love story of Laila Majnu". filmfare.com.
- ↑ "Kangana Ranaut's thriller film titled Mental Hai Kya?". PINKVILLA.
- ↑ Rakshit, Nayandeep (9 April 2018). "Sidharth Malhotra's a thug!". DNA India.
