உள்ளடக்கத்துக்குச் செல்

சோபனாபென் பாரையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோபனாபென் பாரையா (Shobhanaben Baraiya) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். சோபனாபென் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இராசத்தான் சபர்கந்தா மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

  • 18வது மக்களவை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Quint, The (2024-06-04). "Sabarkantha Election Result 2024 Live Updates: BJP's Shobhanaben Mahendrasinh Baraiya Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
  2. "2024 Gujarat Lok Sabha Election Results: Full list of winners on all 26 seats of Gujarat". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  3. "Sabarkantha Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  4. "Sabarkantha Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனாபென்_பாரையா&oldid=3999779" இலிருந்து மீள்விக்கப்பட்டது